Month: October 2025

அப்துல் கலாம் கனவு கண்ட இந்தியாவை கட்டியெழுப்புவோம்! பிரதமர் மோடி – வீடியோ

டெல்லி: அப்துல் கலாம் கனவு கண்ட இந்தியாவை கட்டியெழுப்புவோம், என பிரதமர் மோடி, மறைந்த குடியரசு தலைவர் அப்துல் கலாம் பிறந்தநாளை முன்னிட்டு, தனது எக்ஸ் தளத்தில்…

தமிழக சட்டப்பேரவை 2ம் நாள் கூட்டம் கூடியது – பாமக எம்எல் ஏக்கள் சலசலப்பு – கருப்பு பட்டை அணிந்து அதிமுக எம்எல்ஏக்கள் பங்கேற்பு…

சென்னை: தமிழக சட்டப்பேரவை 2ம் நாள் கூட்டம் கூடியது . இன்றைய பேரவை நிகழ்ச்சிக்கு அதிமுக எம்எல்ஏக்கள் கையில் கருப்பு அணிந்து பங்கேற்றனர். அவர்கள் கரூர் சம்பவம்…

தீபாவளியையொட்டி சென்னையில் கனரக வாகனங்களுக்கு தடை – வழித்தட மாற்றம்!

சென்னை: தீபாவளியையொட்டி சென்னையில் கனரக வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அவைகளுக்கான வழித்தட மாற்றம் அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த மாற்றம் வரும் 22ந்தேதி நடைமுறையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டு…

கோல்ட்ரிஃப், ரெஸ்பிஃப்ரெஷ் TR மற்றும் ரீலைஃப் மருந்துகள் பயன்படுத்த வேண்டாம்! உலக சுகாதார அமைப்பு who எச்சரிக்கை

நியூயார்க்: கோல்ட்ரிஃப், ரெஸ்பிஃப்ரெஷ் TR மற்றும் ரீலைஃப் ஆகிய 3 மருந்துகளை பயன்படுத்த வேண்டாம் என உலக சுகாதார நிறுவனம் (WHO) எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தியாவில் பல…

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று காஸா தீர்மானம் முக்கிய மசோதாக்கள் தாக்கல் செய்கிறார் முதல்வர் ஸ்டாலின்…

சென்னை: தமிழ்நாடு சட்டசபையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காஸா தீர்மானம் உள்பட பல முக்கிய மசோதாக்களை தாக்கல் செய்ய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழ்நாடு சட்டப்பேரவையில் மழைக்கால…

முதலமைச்சர் கோப்பை – 2025 நிறைவு : வெற்றியாளர்களுக்கு கோப்பைகள் மற்றும் பரிசுகளை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

சென்னை: முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் 2025 நிறைவு பெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட முதல்வர் ஸ்டாலின் முதல் மூன்று இடங்களை பெற்ற விளையாட்டு…

40 ஆண்டுகளுக்கும் மேலாக இளைஞர்களை ஆட்டுவித்த MTV சேனல் மூடப்படுகிறது…

40 ஆண்டுகளுக்கும் மேலாக இசை மற்றும் இளைஞர்கள் இடையே செல்வாக்கு செலுத்தி வந்த எம்டிவி அதன் ஐந்து பிரபலமான இசை சேனல்களை மூடப்போவதாக அறிவித்துள்ளது. எம்டிவி மியூசிக்,…

மிஷன் சக்ஸஸ்… ஆர்.கே. சாலையை வந்தடைந்தது ‘பவானி’…

சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மாதவரம் முதல் சிறுசேரி வரையிலான மெட்ரோ வழித்தடம் 3ல் பலகட்டங்களாக பணிகள் நடைபெற்று வருகிறது.…

டாஸ்மாக் கேஸ்: அமலாக்கத்துறையை வறுத்தெடுத்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி…

டெல்லி: டாஸ்மாக் வழக்கில், அமலாக்கத்துறையின் நடவடிக்கையை உச்சநீதிமன்றம் கடுமையாக சாடியுள்ளது. கூட்டாட்சி தத்துவம் எங்கே போனது?” என கேள்வி எழுப்பி உள்ளது. மேலும் வழக்கின் விசாரணைக்கு விதிக்கப்பட்ட…

இ.பி.எஃப் கணக்கிலிருந்து 100% பணம் எடுக்கலாம்! மத்திய அரசு அனுமதி..

டெல்லி: தொழிலாளர்கள் தங்களது வருங்கால வைப்பு நிதியில் (இபிஎஃப்) உள்ள பணத்தை இனி 100% முழுமையாக எடுத்துக் கொள்வதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி, இபிஎஃப்ஓ…