உரிய டிக்கெட் இல்லாமல் முன்பதிவு பெட்டியில் ஏறினால் கடும் நடவடிக்கை! தெற்கு ரயில்வே எச்சரிக்கை…
சென்னை; உரிய டிக்கெட் இல்லாமல் முன்பதிவு பெட்டியில் சாதாரண பயணிகள் ஏறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெற்கு ரயில்வே எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், ரயில்வே காவல்துறைக்கும்…