தமிழ்நாடு சட்டப்பேரவை 3வது நாள் அமர்வு தொடங்கியது, கிட்னிகள் ஜாக்கிரதை, கருப்பு சட்டையுடன் வந்த எதிர்க்கட்சி எம்எம்எல்ஏக்கள்…
சென்னை: சட்டசபை கூட்டத்தின் 3வது நாள் தொடங்கியுள்ள நிலையில், கிட்னிகள் ஜாக்கிரதை என்று சட்டையில் ஸ்டிக்கர் அணிந்து அதிமுக எம்எல்ஏ-க்கள் வந்திருக்கின்றனர். அதுபோல, பாமக எம்எல்ஏக்கள் கருப்பு…