Month: October 2025

தீபாவளி அன்று ஞாயிறு அட்டவணை படி மின்சார ரெயில்கள் இயக்கம்!

சென்னை: தீபாவளியன்று (திங்கட்கிழமை) ஞாயிறு அட்டவணைப்படி மின்சார ரெயில்கள் இயக்கப்படும் என சென்னை கோட்டம் ரயில்வே அறிவித்து உள்ளது. நாடு முழுவதும் வரும் 21ந்தேதி திங்கட்கிழமை தீபாவளி…

தண்டவாள பராமரிப்பு: அக்.20 முதல் 24ந்தேதி வரை அதிகாலையில் மெட்ரோ ரயில் போக்குவரத்தில் மாற்றம்…

சென்னை: தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக அக்.20 முதல் 24ந்தேதி வரை மெட்ரோ ரயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. மெட்ரோ ரயில் சேவை…

கரூர் துயர சம்பவம் குறித்து நீதிபதியை விமர்சித்த ஓய்வுபெற்ற காவலர் வரதராஜனுக்கு ஜாமின் மறுப்பு…

சென்னை: கரூர் துயர சம்பவம் குறித்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தவெக தலைவர் விஜய் விமர்சித்தை, பிரபல யுடியூபரும், ஓய்வுபெற்ற காவல் அதிகாரியுமான வரதராஜன் விமர்சித்தார். இதையடுத்து…

பிரதமர் மோடியுடன் இலங்கை பிரதமர் சந்திப்பு…

டெல்லி: அரசு முறை பயணமாக இந்தியா வருகை தந்த இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூரியா டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு குறித்து பதிவிட்டுள்ள…

உலகப் புத்தொழில் மாநாடு மூலம் ரூ.127 கோடி முதலீடுகள் ஈர்ப்பு! முதலமைச்சர் ஸ்டாலின்

சென்னை: உலகப் புத்தொழில் மாநாடு மூலம் ரூ.127 கோடி முதலீடுகள் தமிழ்நாட்டிற்கு ஈர்க்கப்பட்டு உள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கோவை மாநகரில் தொடங்கி…

தீபாவளியை கொண்டாட சொந்த ஊர்களுக்கு செல்பவர்களுக்கு தேவையான அளவிற்கு போக்குவரத்து வசதிகள்! அமைச்சர் சிவச

சென்னை: தீபாவளி பண்டிகையை கொண்டாட சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்களுக்கு “தேவையான அளவிற்கு போக்குவரத்து வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன” என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார். தீபாவளி பண்டிகையை…

தீபாவளியையொட்டி ரூ.600 கோடிக்கு டாஸ்மாக் விற்பனை இலக்கு?

சென்னை; தீபாவளியையொட்டி தமிழ்நாட்டில் அரசு நடத்தும் டாஸ்மாக் மதுபானக் கடைகளில் ரூ.600கோடிக்கு டாஸ்மாக் விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதற்காக, தமிழகம் முழுவதும் உள்ள…

அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது! இந்திய வானிலை மையம் தகவல்..

சென்னை: அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதுபோல தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் லட்சத்தீவு பகுதியில் காற்றழுத்த…

வரும் 28ந்தேதி திமுக நிர்வாகிகளுக்கு தேர்தல் பயிற்சி! துரைமுருகன் அறிவிப்பு…

சென்னை; வரும் 28ந்தேதி (அக்டோபர்) திமுக நிர்வாகிகளுக்கு தேர்தல் பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக திமுக பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.. 2026 சட்டமன்ற தேர்தலுக்கு…

பெரியார் உலகத்துக்கு ரூ.1.7 கோடி நிதி – தமிழுலகம் பகுத்தறிவு பெற உழைத்தவர் பெரியார்! முதல்வர் ஸ்டாலின்

சென்னை: திருச்சி அருகே அமைய உள்ள பெரியார் உலகத்துக்கு ரூ.1.7 கோடி நிதி வழங்கிய முதல்வர் ஸ்டாலின், தமிழுலகம் பகுத்தறிவும் சுயமரியாதை யும் பெற உழைத்தவர் தந்தை…