செல்லப்பிராணிகளுக்கு உரிமம் பெறாவிட்டால் ரூ.5000 அபராதம் உள்பட 72 தீர்மானங்கள் சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் நிறைவேற்றம்..
சென்னை: சென்னையில் செல்லப்பிராணிகளுக்கு உரிமம் பெறாவிட்டால் ரூ.5000 அபராதம் விதிக்கும் தீர்மானம் உள்பட 72 தீர்மானங்கள் சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. சென்னை ரிப்பன் மாளிகையில்…