Month: October 2025

ஐஸ்லாந்திலேயே கொசுவா… அப்போ ஒழிஞ்சாப்போல தான்…

உலகின் வெப்ப நாடுகளில் மட்டுமே உயிர்வாழக்கூடியதாக அறியப்பட்ட கொசு தற்போது ஐஸ்லாந்து நாட்டிலும் ஊடுருவியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கொசுவை இதுவரை படத்திலும் செய்திகள் மூலம் செவிவழியாக கேள்விப்பட்ட இந்த…

நடிகை மனோரமாவின் மகன் நடிகர் பூபதி, இசையமைப்பாளர் சபேஷ் காலமானார்கள்…

சென்னை: மறைந்த நடிகை மனோரமாவின் மகன் பூபதி மற்றும் இசையமைப்பாளர் தேவா தம்பி சபேஷ் ஆகியோர் இன்று உடல்நலக்குறைவால் உயிரிழந்தனர். தமிழ்த் திரையுலகின் மறக்க முடியாத எவர்கிரீன்…

மழையை எதிர்கொள்ள சென்னையில் எடுக்கப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் என்னென்ன? தமிழ்நாடு அரசு அறிக்கை…

சென்னை: சென்னையில் பருவமழையை எதிர்கொள்ள, எடுக்கப்படுடள்ள பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தமிழக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் பல்வேறு மாவட்டங்களில்…

திமுக அரசின் விஞ்ஞான ஊழல் –  கனிமவள கொள்ளையில் ஆளுங்கட்சியினருக்கு தொடர்பு ! சிபிஐ விசாரணை கோருகிறார்  அன்புமணி ராமதாஸ் 

சென்னை: தென்மாவட்டங்களில் நடைபெற்று வரும் ‘ கனிமவள கொள்ளையில் ஆளுங்கட்சியினருக்கு தொடர்பு உள்ளதாக குற்றம் சாட்டி உள்ள பாமக தலைவர் அன்புமணி இது திமுக அரசின் விஞ்ஞான…

லூவ்ரே அருங்காட்சியகத்தில் சீண்டப்படாமல் கிடந்த இந்திய வைரம் சபிக்கப்பட்டதா ? பின்னணி என்ன ?

பாரிஸின் புகழ்பெற்ற லூவ்ரே அருங்காட்சியகத்தில் எட்டு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நகைகளை 7 நிமிடத்தில் கொள்ளையடித்துச் சென்ற ஹை-டெக் கொள்ளையர்கள் இதுவரை கைது செய்யப்படவில்லை. அதேவேளையில், ரூ.…

இந்திய ராணுவத்தில் கூடுதல் பலத்தை சேர்க்க ‘பைரவ் பட்டாலியன்கள்’! லெப்டினன்ட் ஜெனரல் அஜய் குமார்

டெல்லி: இந்திய ராணுவத்தில் கூடுதல் பலத்தை சேர்க்க ‘பைரவ் பட்டாலியன்’ எனப்படும் இயந்தி நாய்களைக்கொண்ட புதிய பட்டாலியன்கள் சேர்க்கப்படும் என்று ராணுவ லெப்டினன்ட் ஜெனரல் அஜய் குமார்,…

திமுக எம்எல்ஏ கு.பொன்னுசாமி மறைவு! முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

சென்னை: நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் தொகுதி திமுக எம்எல்ஏ.வான கு.பொன்னுசாமி (வயது 74) உடல்நலக் குறைவால் காலமானார். கு.பொன்னுசாமி மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.…

டீப்பேக் வீடியோக்களில் முத்திரையிடுவது கட்டாயம்! ஐடி விதியில் திருத்தம் செய்கிறது மத்தியஅரசு…

‘டெல்லி: ஐடி விதியில் திருத்தம் செய்ய மத்தி யஅரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, டீப்பேக் வீடியோக்களில் முத்திரையிடுவது கட்டாயம் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து மக்களிடம் கருத்து…

தாம்பரம்- செங்கல்பட்டு இடையே அமைய உள்ள 4-வது ரயில் பாதைக்கு மத்திய அரசு ஒப்புதல்!

சென்னை: சென்னையின் ரயில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், தாம்பரம், செங்கல்பட்டு இடையே 4வது ரயில் பாதை அமைக்க மத்தியஅரசு ஒப்புதல் அளித்துள்ளது. அதனப்டி, தாம்பரம்- செங்கல்பட்டு…

எவ்வளவு மழை பெய்தாலும் எதிர்கொள்ள தயார்! சென்னை மாநகராட்சி மேயர்

சென்னை: சென்னையில் “எவ்வளவு மழை பெய்தாலும் அதை எதிர்கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம் என – சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தெரிவித்து உள்ளார். மழை முன்னெச்சரிக்கையாக…