அதிமுகவில் இருந்து செங்கோட்டையன் அதிரடி நீக்கம்! எடப்பாடி பழனிசாமி ஆக்சன்
சென்னை: அதிமுகவில் இருந்து செங்கோட்டையன் எம்எல்ஏவை அதிமுக பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிச்சாமி அதிரடியாக நீக்கி நடவடிக்கை எடுத்துள்ளார். இது அரசியல் களத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. பசும்பொன்…