Month: September 2025

‘பாஸ் பண்ணுங்க’… சென்னை ஒன் செயலி அறிமுகத்தை அடுத்து பேருந்துகளில் இனி இது தேவையில்லை…

சென்னை மாநகரப் பேருந்தில் கூட்டமான நேரங்களில் பயணிக்கும் போது நடத்துனரிடமிருந்து டிக்கெட் வாங்குவதற்கு சிரமமாக இருந்தது. ஆனால், சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து ஆணையம் (CUMTA –…

த்ரிஷாவுக்கு கமல் பாராட்டு… “எனது சாதனையை முறியடித்துவிட்டீர்கள்” என்று ட்வீட்…

71வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா நேற்று டெல்லியில் நடைபெற்றது. சிறந்த குழந்தை நட்சத்திரங்களுக்கான விருது காந்தி மற்றும் சேட்டு (தெலுங்கு) படத்திற்காக சுக்ரிதி வேணு,…

சென்னையில் வரும் 27ந்தேதி வேளாண் வணிகத் திருவிழா! முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார்…

சென்னை; சென்னையில் வரும் 27ந்தேதி முதல் இரண்டு நாட்கள் வேளாண் வணிகத் திருவிழா நடைபெற உள்ளது. இந்த திருவிழாவை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

ஜி.வி. பிரகாஷ் – சைந்தவி விவாகரத்து வழக்கின் தீர்ப்பு 30ந்தேதிக்கு ஒத்திவைப்பு!

சென்னை; நடிகரும், இசையமைப்பாளருமான ஜி.வி. பிரகாஷ் – சைந்தவி விவாகரத்து வழக்கின் தீர்ப்பு இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தீர்ப்பை செப்டம்பர் 30ந்தேதிக்கு குடும்ப நல…

செங்கல்பட்டில் ரூ.130 கோடியில் பிரமாண்டமாக கட்டப்பட்டு வரும் புதிய பேருந்து நிலையம் டிசம்பரில் திறக்க முடிவு!

சென்னை; சென்னையை அடுத்த செங்கல்பட்டில், ரூ.130 கோடி மதிப்பீட்டில் பிரமாண்டமாக கட்டப்பட்டு வரும் புதிய பேருந்து நிலையம் டிசம்பரில் திறக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தற்போது, பணிகள்…

2000 கி.மீ. தொலைவு இலக்கை அழிக்கும்: ரயிலில் இருந்து வெற்றிகரமாக ஏவப்பட்டது அக்னி ஏவுகணை! வீடியோ

டெல்லி: சுமார் 2ஆயிரம் கிலோ மீட்டர் இலக்கை தாக்கும் வகையில் வடிமைக்கப்பட்டுள்ள அக்னி ஏவுகணை, ரயிலில் இருந்து செலுத்தி சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனை வெற்றிகரமாக அமைந்துள்ளது.…

தமிழக கடற்பசு பாதுகாப்பகத்துக்கு உலகளாவிய அங்கீகாரம்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

சென்னை; இந்தியாவிலேயே முதன்முதலாக தமிழ்நாட்டில் கடற்பசு பாதுகாப்பகம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு உலகளாவிய அங்கீகாரம் கிடைத்துள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். நமது #DravidianModel அரசு அறிவித்த இந்தியாவின்…

தமிழ்நாட்டில் இன்றுமுதல் 3 நாட்கள் மிதமானது முதல் கனமழைக்கு வாய்ப்பு…

சென்னை: தமிழ்நாட்டில் இன்றுமுதல் 3 நாட்கள் மிதமானது முதல் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம் இன்று 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக…

திருமலையில் கூட்ட நெரிசலைக் குறைக்க AI தொழில்நுட்பம் அறிமுகம்

திருமலையில் பக்தர்களின் கூட்டத்தை சீரமைக்க ஏஐ தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட உள்ளது என்பது மிகவும் வரவேற்கத்தக்க செய்தி. தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமியை தரிசிக்க திருமலைக்கு…

சத்​தீஸ்​கர் மாநிலத்​தின் தண்​டே​வாடா மாவட்​டத்​தில் ஒரேநாளில் 71 நக்​சலைட்​கள் சரண்…

ராய்ப்பூர்: சத்​தீஸ்​கர் மாநிலத்​தின் தண்​டே​வாடா மாவட்​டத்​தில் 71 நக்​சலைட்​கள் ஒரேநாளில் சரணடைந்​தனர். சத்​தீஸ்​கர் மாநிலம் நக்சல்​கள் ஆதிக்​கம் நிறைந்த மாநிலங்​களில் ஒன்​றாக உள்​ளது. இந்​நிலை​யில், நக்​சல்​களின் ஆதிக்​கத்தை…