தமிழ்நாட்டில் இன்றுமுதல் 78 சுங்கச்சாவடிகளுக்கு கட்டணம் உயர்வு – அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம்..
சென்னை: தமிழ்நாட்டில் இன்றுமுதல் 78 சுங்கச்சாவடிகளுக்கு கட்டணம் உயர்வு அமலுக்கு வந்துள்ளது. இந்த கட்டண உயர்வுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனா். தேசிய நெடுஞ்சாலை கட்டண…