Month: September 2025

ஆபரேஷன் சிந்தூரின் போது சீனா பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்பட்டது குறித்து ஏன் கேள்வியெழுப்பவில்லை : மோடிக்கு காங்கிரஸ் கண்டனம்

இந்தியாவும் சீனாவும் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டவை என்று சீன அதிபர் ஜி ஜின்பிங்கிடம் பிரதமர் மோடி கூறியுள்ளார். மோடியின் இந்த செயல் டிராகன் முன்பு யானை மண்டியிட்டது போன்றது…

புதினுடன் நடத்தப்படும் உரையாடல்கள் எப்போதும் அறிவுபூர்வமானவை! பிரதமர் மோடி

ஷாங்காய்: ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு முடிந்து ஒரே காரில் ரஷிய அதிபர் புதினுடன் பயணித்த பிரதமர் மோடி, புதினுடன் நடத்தப்படும்உரையாடல்கள் எப்போதும் அறிவுபூர்வமானவை என குறிப்பிட்டுள்ளார். பிரதமர்…

சிபிஐ விசாரித்த 7000-க்கும் மேற்பட்ட ஊழல் வழக்குகள் நிலுவையில் உள்ளது! மத்திய ஊழல் தடுப்பு ஆணையம் தகவல்

டெல்லி: சிபிஐ விசாரித்த 7,000-க்கும் மேற்பட்ட ஊழல் வழக்கு விசாரணை நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளதாகவும், இதில் 379 வழக்குகள் 20 ஆண்டுகளுக்கும் மேலாக விசாரணையில் உள்ளதாகவும் மத்திய…

சீன அதிபரிடம் பிரதமா் பேசியது என்ன? வெளியுறவுச் செயலா் விக்ரம் மிஸ்ரி தகவல்…

டெல்லி: சீன அதிபரிடம் பிரதமா் பேசியது என்ன? என்பது குறித்து இந்திய வெளியுறவுச் செயலா் விக்ரம் மிஸ்ரி அறிவித்துள்ளார். சீன அதிபா் ஷி ஜின்பிங் உடனான பேச்சு…

பாலியல் பலாத்காரத்தில் களங்கம் என்பது பாதிக்கப்பட்டவருக்கு அல்ல, அதனை செய்தவருக்குத்தான்! டெல்லி உயர்நீதிமன்றம்

டெல்லி: பாலியல் பலாத்காரத்தில் களங்கம் என்பது பாதிக்கப்பட்டவருக்கு அல்ல, அதனை செய்தவருக்குத்தான் பாலியல் வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடியாக கருத்து தெரிவித்து உள்ளது. மேலும், பெண்ணின்…

பராமரிப்புப் பணி: கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் உற்பத்தி நிறுத்தம்

செங்கல்பட்டு: பராமரிப்புப் பணி காரணமாக கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் மின் உற்பத்தி நிறுத்தம் செய்யப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கத்தில் அணுமின் நிலையம் செயல்பட்டு…

தமிழ்நாட்டின் சட்டம், ஒழுங்கு பொறுப்பு டிஜிபியாக வெங்கடராமன் பொறுப்பேற்பு! அண்ணாமலை, அருண்ராஜ் விமர்சனம்…

சென்னை: டிஜிபி சங்கர்ஜிவால் ஓய்வைத் தொடர்ந்து, தமிழ்நாட்டின் சட்டம், ஒழுங்கு பொறுப்பு டிஜிபியாக வெங்கடராமன் பொறுப்பேற்றுக் கொண்டார். அவரது பதவி ஏற்படு கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது.…

கொடுங்கையூர், பெருங்குடி குப்பை கிடங்குகளில் பயோ மைனிங் முறையில் 43லட்சம் மெட்ரிக் டன் திடக் கழிவுகள் அகற்றம்! சென்னை மாநகராட்சி…

சென்னை: சென்னை மாகராட்சி பகுதியில் உள்ள கொடுங்கையூர், பெருங்குடி குப்பை கிடங்குகளில் பயோ மைனிங் முறையில் 43லட்சம் மெட்ரிக் டன் திடக் கழிவுகள் அகற்றப்பட்டு, 97.29 ஏக்கா்…

வணிக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ. 51.50 காசுகள் குறைப்பு!

சென்னை: நாடு முழுவதும் இன்று வணிக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை குறைக்கப்பட்டு உள்ளது. சென்னையில் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.51.50 ஆக குறைந்துள்ளது. நாடு…

சென்னையில் மழை காரணமாக 27 விமான சேவைகள் பாதிப்பு!

சென்னை: சென்னையில் நள்ளிரவு முதல் அதிகாலை வரை விட்டு விட்டு மழை பெய்ததால், சென்னையில் 27 விமான சேவைகள் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் பயணிகள் கடும் அவதியடைந்தனா்.…