உங்களுடன் ஸ்டாலின் முகாம்களில் பெறப்பட்ட மனுக்களில் 80% மனுக்கள் மீது நடவடிக்கை இல்லை! அன்புமணி குற்றச்சாட்டு
சென்னை: மக்களுக்கு நன்மை செய்வதாகக் கூறி ஊழலை ஊக்குவிக்கும் செயலில் திராவிட மாடல் அரசு ஈடுபட்டிருப்பது கண்டிக்கத்தக்கது. மொத்தத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் உங்களுடன் ஊழல் முகாம்களாக…