H-1B விசா ஒடுக்குமுறை… இந்தியாவிற்கு படையெடுக்கும் அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்கள்
H-1B விசாவுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளார். புதிய விண்ணப்பங்களுக்கு $100,000 வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் அமெரிக்க நிறுவனங்களுக்கு வெளிநாட்டு திறமையாளர்களை வேலைக்கு…