Month: August 2025

இன்று மாலை வெளியாகிறது பீகாரில் திருத்தப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியல் – 1 மாத அவகாசம்! தோ்தல் ஆணையம் தகவல்

பாட்னா: பீகாரில் திருத்தப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியல் இன்று மாலை 3மணிக்கு வெளியாக உள்ளது. இதைத்தொடர்ந்து, வாக்காளா் பட்டியலில் பெயா்களை நீக்க அல்லது சோ்க்க 1 மாத…

ரூ.3000 கோடி கடன் மோசடி: தொழிலதிபர் அனில் அம்பானி வரும் 5ந்தேதி நேரில் ஆஜராக அமலாக்கத்துறை சம்மன்!

டெல்லி: ரூ.3,000 கோடி கடன் மோசடி தொடர்பாக பிரபல தொழிலதிபர்களில் ஒருவரானவரும், இந்தியாவின் டாப் தொழிலதிபரான முகேஷ் அம்பானியின் சகோதரருமான தொழிலதிபர் அனில் அம்பானி வரும் 5ந்தேதி…

சனிக்கிழமை தோறும் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாம்! அரசு செய்தி தொடர்பாளர் ராதாகிருஷ்ணன் ஐஏஏஸ் தகவல்…

சென்னை: நாளை (ஆகஸ்டு 2) தமிழக முதல்வர் ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்படும் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் வாரத்தின் சனிக்கிழமை தோறும் நடைபெறும் என தமிழ்நாடு அரசு…

டிரம்ப் அழுத்தம் : தாமரை விதை ஏற்றுமதி வணிகம் நசுங்க வாய்ப்பு… மக்கானா விவசாயிகள் கவலை

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு ஆகஸ்ட் 1 முதல் 25 சதவீதம் கூடுதல் வரிவிதிக்கப் போவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். மக்கானா எனப்படும் தாமரை…

தமிழ்நாடு, புதுச்சேரியின் சில பகுதிகளில் இன்றுமுதல் 5 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் தகவல்…

சென்னை: தமிழ்நாடு, புதுச்சேரி உள்பட சில பகுதிகளில் அடுத்த சில நாட்கள் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. “மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு…

கர்நாடகாவில் வாக்கு திருட்டு: தோ்தல் முறைகேடு தொடர்பாக ராகுல்காந்தி தலைமையில் 5ந்தேதி போராட்டம்! சித்தராமையா

பெங்களூரு: கர்நாடகாவில் வாக்கு திருட்டு நடைபெற்றுள்ளது. அதற்கான ஆதாரங்கள் ராகுலிடம் உள்ளதாகவும், தோ்தல் முறைகேடு தொடர்பாக ராகுல்காந்தி தலைமையில் வரும் 5ந்தேதி போராட்டம் நடத்தப்படும் என மாநில…

திரு.வி.க. நகர், பெரியார் நகர் பேருந்து நிலையங்களை அடுத்த மாதம் முதல்வர் திறந்து வைப்பார்! அமைச்சர் சேகர்பாபு தகவல்

சென்னை: முதலமைச்சர் ஸ்டாலின் தொகுதியான கொளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட திருவிக நகர் மற்றும் பெரியார் நகரில் கட்டப்பட்டு வரும் பேருந்து நிலையம் செப்டம்பர் முதல் வாரத்தில் மக்கள்…

சிஎம்ஆர்எல் பயண அட்டை செல்லாது… இன்றுமுதல் மெட்ரோ ரயிலில் ‘சிங்கார சென்னை அட்டை’யை பயன்படுத்த அறிவுறுத்தல்…

சென்னை: இன்று முதல் சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் cmrl பயண அட்டைகளை பயன்படுத்த முடியாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சிங்கார சென்னை அட்டையை மட்டுமே…

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட திருநங்கையர் கொள்கை 2025ன் நோக்கம் மற்றும் இலக்குகள் என்ன? – விவரம்

சென்னை: தமிழ்நாடு மாநில திருநங்கையர் கொள்கை-2025யினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். அந்த கொள்கை 2025ன் நோக்கம் மற்றும் இலக்குகள் என்ன? என்ற விவரங்கள் வெளியாகி உள்ளது. சமூகத்தில்…

நாளை முதல் தமிழ்நாடு முழுவதும் “நலம் காக்கும் ஸ்டாலின்” முகாம்கள்….! பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள முதலமைச்சர் வேண்டுகோள்….

சென்னை: நாளை (ஆகஸ்ட் 2) முதல் தமிழ்நாடு முழுவதும் “நலம் காக்கும் ஸ்டாலின்” முகாம்கள் நடைபெற உள்ளது. இதை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார். நோய்…