Month: August 2025

கர்நாடகாவில் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டம்… கல்வீச்சில் பேருந்து கண்ணாடிகள் உடைந்தன…

கர்நாடக மாநில போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பேருந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி…

ஜம்மு-காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக் காலமானார்..!

டெல்லி: ஜம்மு-காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக் காலமானார். உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று டெல்லி மருத்துவமனையில் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. ஜம்மு-காஷ்மீர் உள்பட பல…

மதுரையில் ஆகஸ்டு 21ந்தேதி தவெக மாநாடு! காவல் துறைக்கு தவெக கடிதம்

சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் 2வது மாநில மாநாட்டை ஆக. 21 ஆம் தேதி நடத்த தீர்மானித்துள்ளதாக காவல் துறையினருக்கு தவெக சார்பில் கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது.…

தமிழ்நாட்டில் 1303 நீலகிரி வரையாடுகள் கணக்கெடுப்பில் தகவல்…

தமிழ்நாட்டில் 1303 நீலகிரி வரையாடுகள் உள்ளதாக கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. கடந்த ஆண்டு 1031ஆக இருந்த இதன் எண்ணிக்கை இந்த ஆண்டு அதிகரித்துள்ளது. 786 ஊழியர்களைக் கொண்டு 14…

அரசின் திட்டங்களுக்கு தனிநபர் பெயர் வைப்பது ஏற்றுக் கொள்ள முடியாது! பிரேமலதா விஜயகாந்த் எதிர்ப்பு

சென்னை: மக்கள் பணத்தில் செயல்படும் திட்டங்களுக்கு தனிநபர் பெயர் வைக்க கூடாது என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். 2026 சட்டமன்ற தேர்தலையொட்டி, தேமுதிக பொதுச்…

தமிழ்நாட்டில் மருத்துவம் சார்ந்த பட்டப்படிப்பு கலந்தாய்வு நிறைவு! ஆகஸ்ட் 8ம் தேதிக்குள் கல்லூரியில் சேர உத்தரவு…

சென்னை: தமிழ்நாட்டில் மருத்துவம் சார்ந்த பட்டப்படிப்பு கலந்தாய்வு நிறைவு பெற்றுள்ளது. இதில் 3,256 தேர்வு பெற்றுள்ள நிலையில், அவர்கள் வரும் 8ந்தேதி மாலைக்குள் தேர்வு செய்யப்பட்டுள்ள கல்லூரிகளில்…

பிரேசில் முன்னாள் அதிபர் போல்சனாரோ வீட்டுக் காவலில் சிறை வைப்பு…

பிரேசில் முன்னாள் அதிபர் போல்சனாரோ வீட்டுக் காவலில் சிறை வைக்கப்பட்டுள்ளார். 2022 தேர்தலை ரத்து செய்ய முயன்றதாக போல்சனாரோ மீது குற்றம் சாட்டப்பட்டது, இந்த தேர்தலில் அவரை…

சென்னை கொளத்தூர் தொகுதியில் ரூ.9.74 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடம் திறப்பு மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் – வீடியோ

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை தனது தொகதியான சென்னை கொளத்தூர் தொகுதியில் ரூ.9.74 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடம் திறந்து வைத்ததுடன், பொதுமக்களக்கு நலத்திட்ட உதவிகளை…

ரூ. 17ஆயிரம் கோடி கடன் மோசடி வழக்கு: அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரானார் தொழிலதிபர் அனில் அம்பானி…

டெல்லி: கடன் மோசடி வழக்கு தொடர்பான அமலாக்கத்துறையின் சம்மனை ஏற்று, இன்று டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் பிரபல தொழிலதிபர்களில் ஒருவரான அனில் அம்பானி விசாரணைக்கு ஆஜரானார்…

நடிப்பிசை புலவர் கே.ஆர்.ராமசாமி..

நெட்டிசன் பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு… அண்ணாவின் அருமை சீடன். நடிப்பிசை புலவர் கே.ஆர்.ராமசாமி.. திமுகவில் மின்னிய முதல் டாப் ஸ்டார். திமுக ஆரம்பிக்கப்படு வதற்கு…