Month: August 2025

சென்னையில் ஆகஸ்ட் 11ந்தேதி முதல் குளிர்சாதன வசதி கொண்ட மின்சார பேருந்துகள் இயக்கம்….

சென்னை : சென்னையில் மின்சார பேருந்துகள் இயக்கப்பட்டு வரும் நிலையில் ஆகஸ்ட் 11ல் முதல்முறையாக குளிர்சாதன வசதி கொண்ட மின்சார பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.…

தேர்தல் ஆணையமே, ஒரு சைக்கோ காமெடியன்தான்..

நெட்டிசன் மூத்த பத்திரிகயாளர் ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு இந்திய தேர்தல் ஆணையம் ஒரு சைக்கோ- கோமாளி மற்றும் முக்கிய நேரங்களில் முழுக்க முழுக்க ஆளுங்கட்சி அல்லக்கை…

அமெரிக்க வரிவிதிப்பு தாக்குதலை சமாளிக்க வியூகம்… பிரதமர் மோடி தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம்…

இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்கள் மீது 50% வரி விதிக்க அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ள நிலையில் அதன் தாக்கம் மற்றும் அதைச் சமாளிக்கும் உத்தி…

தமிழ்நாடு மாநில கல்விக்கொள்கையை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

சென்னை: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தமிழ்நாடு மாநில கல்விக்கொள்கையை வெளியிட்டார். பள்ளி கல்வித்துறைக்கான தமிழ்நாடு மாநில கல்விக் கொள்கையை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக…

இந்தியாவுடன் வர்த்தக பேச்சுவார்த்தைக்கு இடமில்லை : அமெரிக்க அதிபர் டிரம்ப் திட்டவட்டம்

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரியை 50% அதிகரித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியாவுடன் வர்த்தகப் பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பில்லை என்று கூறியுள்ளார். வெள்ளை மாளிகையின் ஓவல்…

தெருக்களுக்கே சென்று தெரு நாய்களுக்கு தடுப்பூசி! நாளை தொடங்குகிறது சென்னை மாநகராட்சி…

சென்னை: சென்னையில் தெருநாய் தொல்லை அதிகரித்து வரும் நிலையில், தெருக்களுக்கே சென்று நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை சென்னை மாநகராட்சி (ஆகஸ்டு 9) நாளை தொடங்கி உள்ளதாக…

சென்னை மெட்ரோ ரயிலின் அடுத்த நடவடிக்கை! ஊபர் ஆப் மூலம் டிக்கெட் எடுக்கும் வசதி அறிமுகம்… வீடியோ

சென்னை: சென்னை மக்களின் பெரும் வரவேற்பை பெற்றுள்ள சென்னை மெட்ரோ ரயில், பயணிகளின் வசதிக்காக, தற்போது UBER செயலியில் மெட்ரோ டிக்கெட் எடுக்கும் வசதியை அறிமுகப்படுத்தி உள்ளது.…

வயிற்றெரிச்சலில் புலம்புகிறார் எடப்பாடி பழனிசாமி! டிஆர்பி ராஜா விமர்சனம்…

சென்னை: தமிழ்நாட்டின் வளர்ச்சியை பார்த்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வயிற்றெரிச்சலில் புலம்புகிறார் தமிழ்நாடு அரசின் தொழிற்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா கூறியுள்ளார். பாஜகவை போல தமிழ்நாட்டு…

திமுகவின் நான்கரை ஆண்டு கால ஆட்சியில் 19 போலி என்கவுண்டர்கள்!

சென்னை: திமுகவின் கடந்த நான்கரை ஆண்டுகால ஆட்சியில் 19 போலி என்கவுண்டர்கள் நடைபெற்றுள்ளதாக, காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டமைப்பு குற்றம் சாட்டி உள்ளது. போலி என்கவுண்டர் தொடர்பாக…

அன்புமணி கூட்டியுள்ள பாமக பொதுக்குழு கூட்டத்துக்கு தடை விதிக்கப்படுமா? உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை…

சென்னை: அன்புமணி கூட்டியுள்ள பாமக பொதுக்குழு கூட்டத்துக்கு தடை விதிக்கக்கோரி, பாமக நிறுவனர் ராமதாஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.…