‘பேச்சுக்கே இடமில்லை… அதிரடி தான்’ தெருநாய்கள் குறித்த வழக்கில் குட் பேட் அக்லி-யை மேற்கோள்காட்டிய நீதிபதி
டெல்லி மற்றும் தேசிய தலைநகர் பகுதியில் உள்ள அனைத்து தெருநாய்களையும் தங்குமிடங்களுக்கு மாற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சாலையில் செல்லும் குழந்தைகளை தெருநாய்கள் தாக்கும் சம்பவம் மற்றும்…