Month: August 2025

ஞாயிறு அட்டவணைப்படி நாளை மெட்ரோ ரயில் இயக்கம்! 3 நாட்கள் மின்சார ரயில் சேவையில் மாற்றம்…

சென்னை: விடுமுறை தினத்தை ஒட்டி சென்னையில் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி நாளை மெட்ரோ ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், சென்னையில் 3 நாட்களுக்கு 17 புறநகர்…

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று காலை கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம் …

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று காலை தமிழக அமைச்சரவை கூட்டம் கூடும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி தலைமைச்செயலகத்தில் இன்று காலை 11மணிக்கு அமைச்சரவை கூட்டம்…

மக்களாட்சியல்ல, கொடுங்கோலாட்சி! தூய்மை பணியாளர்கள் வலுக்கட்டாய கைதுக்கு அன்புமணி, விஜய் கண்டனம்!

சென்னை: சென்னை மாநகராட்சி முன்பு போராடி வந்த தூய்மை பணியாளர்கள் நேற்று இரவு வலுக்கட்டாயமாக காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட நிலையில், தவெ கதலைவர் விஜய், இது மக்களாட்சியல்ல,…

இறந்தவர்களுடன் ‘தேநீர் அருந்தும் வாய்ப்பு’ தந்த தேர்தல் ஆணையத்திற்கு நன்றி! பீகார் நடவடிக்கை குறித்து ராகுல்காந்தி… வீடியோ

டெல்லி: இறந்தவர்களுடன்’ தேநீர் அருந்தும் வாய்ப்பு தந்த தேர்தல் ஆணையத்திற்கு நன்றி என பீகார் மாநிலத்தில், இந்திய தேர்தல் ஆணையம் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்ததில் நீக்கப்பட்ட…

தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்க செப்டம்பரில் வெளிநாடு செல்கிறேன்! முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை; தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்க செப்டம்பரில் வெளிநாடு செல்கிறேன் என தெரிவித்துள்ள முதலமைச்சர் ஸ்டாலின், இதன்மூலம் வரும் நாட்களில் நமது கழக அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளால் தமிழ்நாட்டின்…

தேர்தல் முறைகேடு தொடர்பாக டெல்லி தேர்தல் ஆணையத்தில் திமுக மனு… இளங்கோவன் எம்.பி. தகவல்…

சென்னை: தேர்தல் முறைகேடு தொடர்பாக டெல்லி தேர்தல் ஆணையத்தில் திமுக மனு அளித்துள்ளதாக திமுக எம்.பி. இளங்கோவன் தெரிவித்துள்ளார். பீகார் தீவிர தேர்தல் சீர்திருத்தத்தைத் தொடர்ந்து, அங்கு…

சுதந்திர தின விழாவையொட்டி கோட்டையை சுற்றி 5 அடுக்கு பாதுகாப்பு – சென்னையில் 9,100 போலீஸ் பாதுகாப்பு

சென்னை: சுதந்திர தினவிழா கொண்டாட்டத்தையொட்டி சென்னை பெருநகரில் 9,100 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவித்துள்ளது. மேலும் முதல்வர் ஸ்டாலின் கொடியேற்றும் கோட்டையை சுற்றி…

சுதந்திர தினம்: நாளைசென்னையில் போக்குவரத்து மாற்றம் – முழு விவரம்…

சென்னை: நாளை சுதந்திர தினத்தை முன்னிட்டு, கோட்டையில் முதல்வர் ஸ்டாலின் கொடியேற்றுவார் என்பதால், கடற்கரை சாலை உள்பட சில பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. சென்னை…

திருவாரூர் மத்திய பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் குடியரசு தலைவர் முர்மு பங்கேற்க உள்ளதாக தகவல்…

தஞ்சாவூர்: தமிழ்நாட்டின் திருவாரூர் பகுதியில் செயல்பட்டு வரும் மத்திய பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில், குடியரசுத் தலைவர் சிறப்பு விருந்தினராக பங்கேற்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தமிழ்நாடு…

நாளை சுதந்திர தினம்: இன்றும், நாளையும் தலைமைச் செயலக பகுதியில் ‘டிரோன்கள்’ பறக்க தடை

சென்னை: நாளை சுதந்திர தினம் கொண்டாடப்படுவதையொட்டி, இன்றுமுதல் இரண்டு நாளைக்கு சென்னை தலைமைச்செயலக பகுதியில் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. சுதந்திர தினத்தை முன்னிட்டு தலைமைச்…