Month: August 2025

திமுக அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு சொந்தமான வீடு உள்பட பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை சோதனை…

சென்னை; திமுக அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு சொந்த வீடு உள்பட சென்னை, மதுரை திண்டுக்கல் உள்பட பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை சோதனை இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது.…

இல.கணேசன் மறைவு: பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் உள்பட அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இரங்கல்!

சென்னை: பாஜக மூத்த தலைவரும், நாகாலாந்து மாநில ஆளுநராகப் பதவி வகித்து வந்த இல.கணேசன் மறைவையொட்டி பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள்…

இன்ஸ்டாகிராமில் வன்முறையைத் தூண்டும் பதிவுகளுக்குத் தடை! தமிழ்நாடு அரசு அறிவிப்பு..

சென்னை: பிரபலமான சமூக வலைதள செயலிகளில் பிரபலமான இன்ஸ்டாகிராம் (instagram) இணைய செயலியில் வன்முறையை தூண்டும் வகையில் பதிவு போட தமிழ்நாடு அரசு தடை விதித்துள்ளது. இன்ஸ்டாகிராமில்,…

ஜம்மு காஷ்மீரில் மேகவெடிப்பால் ஏற்பட்ட நிலச்சரிவு – பலி எண்ணிக்கை 60 ஆக உயர்வு!

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மேகவெடிப்பால் ஏற்பட்ட கனமழை காரணமாக ஏற்பட்ட பலி எண்ணிக்கை 60 ஆக உயர்ந்துள்ளது. ஜம்மு-காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தில் மேக வெடிப்பு காரணமாக…

நாகலாந்து ஆளுநர் இல.கணேசன் காலமானார்…

சென்னை: உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி காலமானார். இவர் தமிழ்நாடு மாநில பாஜகவின் முன்னாள் தலைவர்…

சென்னை ஐசிஎஃப்பில் தயாரான ‘இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில்’… விரைவில் சோதனை….

சென்னை: ரூ.118 கோடியில் சென்னை ரயில்பெட்டி தொழிற்சாலையில் (ஐசிஎஃப்) தயாரான உலகின் சக்தி வாய்ந்த மற்றும் ‘இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில்’, சோதனைக்கு தயாராக உள்ளது. இந்த…

தமிழ்நாட்டில் அதிகாரத்தின் ஆசியுடன் போதைப்பொருள் விநியோகம்’, பாலியல் குற்றங்கள் அதிகரிப்பு! தமிழக ஆளுநர் குற்றச்சாட்டு

சென்னை: தமிழ்நாட்டில் அதிகாரத்தின் ஆசியுடன் போதைப்பொருள் விநியோகம்’ பாலியல் குற்றங்கள் அதிகரித்து உள்ளது எனதமிழக ஆளுநர் வெளியிட்டுள்ள சுதந்திர தின செய்தியில் கடுமையாக குற்றச்சாட்டு சுமத்தி உள்ளார்.…

வாட்ஸ்அப் மூலம் தமிழ்நாடு அரசின் 50 சேவைகள்! மெட்டா நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசு ஒப்பந்தம்…

சென்னை: வாட்ஸ்அப் மூலம் தமிழ்நாடு அரசின் 50 சேவைகள் வழங்கும் வகையில், மெட்டா நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. தமிழ்நாடு அரசு, வாட்ஸ்அப் அடிப்படையிலான குடிமக்கள்…

விடுதலை போராட்ட வீரர்களின் ஓய்வூதியம் ரூ.22 ஆயிரம், தியாகிகளின் ஓய்வூதியம் ரூ.12 ஆயிரம்! சுதந்திர தின உரையில் முதல்வர் அதிரடி அறிவிப்பு…

சென்னை: விடுதலை போராட்ட வீரர்களின் ஓய்வூதியம் ரூ.22 ஆயிரமாக உயர்த்தியும், தியாகிகளின் ஓய்வூதியம் ரூ.12 ஆயிரமாக உயர்த்தியும், சுதந்திர தின உரையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். இத்துடன்…

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ரூ.1,937.76 கோடி முதலீட்டு திட்டங்களுக்குத் ஒப்புதல்!

சென்னை: முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ரூ.1,937.76 கோடி முதலீட்டு திட்டங்களுக்குத் ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது. முதல்வர் வரும் செப்டம்பர் மாதம் தொழில் முதலீடுகளை…