திருச்செந்தூர் கோவிலில் ஆவணித்திருவிழா தேரோட்டம் கோலாகலம்! பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு…
தூத்துக்குடி: திருச்செந்தூர் கோவிலில் ஆவணித்திருவிழா தேரோட்டம் இன்று காலை கோலாகலமாக நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அரோகரா கோஷத்துடன் தேரை இழுத்தனர். அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான…