Aerospace திட்டத்திற்காக விவசாய நிலம் கையகப்படுத்துவதை கைவிட வலியுறுத்தி காய்கறி, பழங்கள், மலர்களுடன் முதல்வரை சந்தித்த விவசாயிகள்…
உயர் தொழில்நுட்ப பாதுகாப்பு மற்றும் விண்வெளி பூங்கா அமைப்பதற்காக விவசாய நிலங்களை கையகப்படுத்தும் அரசின் திட்டத்தை கைவிட வலியுறுத்தி கர்நாடக முதல்வர் சித்தராமையா-வை சந்தித்த விவசாயிகள் தங்கள்…