Month: July 2025

வக்ஃப் சொத்து உள்பட நிா்வாக விதிமுறைகள் குறித்து மத்திய அரசு அறிவிக்கை வெளியீடு!

டெல்லி: வக்ஃப் சொத்துக்கள், தணிக்கை மற்றும் கணக்குகள் போன்றவற்றின் போர்டல் மற்றும் தரவுத்தளம் குறித்த வக்ஃப் விதிகள் 2025 குறித்து மத்தியஅரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. வக்ஃப்…

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு!

சென்னை: தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமிக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டு உள்ளது. அதிமுக போதுச்செயாளரும், தமிழ்நாடு…

திமுக அரசைக் கண்டித்து திருப்போரூரில் 9-ந்தேதி அ.தி.மு.க. கண்டன ஆர்ப்பாட்டம்!

சென்னை: நிர்வாகத் திறனற்ற விடியா திமுக-வின் ஸ்டாலின் மாடல் அரசைக் கண்டித்து திருப்போரூரில் வருகிற 9-ந்தேதி அ.தி.மு.க. கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி…

உடன்பிறப்பே வா: சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக நிர்வாகிகளுடன் முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை..!

சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக நிர்வாகிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். உடன்பிறப்பே வா நிகழ்ச்சியில் ஏற்கனவே ஜுன் 13ந்தேதி இந்த ஆலோசனை நிகழ்ச்சி…

வேளச்சேரி பறக்கும் ரயில் நிலையத்தில் பேட்மிண்டன், ஜிம்னாஸ்டிக் அரங்கம்! தெற்கு ரயில்வே அசத்தல்…

சென்னை: பொதுமக்களின் வசதிக்காக வேளச்சேரி பறக்கும் ரயில் நிலையத்தில் பேட்மிண்டன், ஜிம்னாஸ்டிக் அரங்கம் அமைக்கப்பட உள்ளது. தெற்கு ரயில்வேயின் இந்த முயற்சி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. சென்னையில்…

மடிக்கணினி வேண்டும் என துணைமுதல்வரிடம் கோரிக்கை வைத்த மாணவியின் வீட்டுக்கே என்று உதவிய உதயநிதி….

சென்னை: வடசென்னையில் நடைபெற்ற கலைஞர் நூலகம் திறப்புவிழாவில் கலந்துகொண்ட மாணவி ஒருவர், தனக்கு படிக்க மடிக்கணினி வேண்டும் என்று துணைமுதல்வர் உதயிநிதியிடம் கோரிக்கை வைத்த நிலையில், அன்றைய…

பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் காலமானார்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி

சென்னை: ”பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் காலமானார். அவரது மறைவையொட்டி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி செலுத்தி உள்ளார். பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் புகழ் தமிழுள்ள வரை போற்றப்படும்” என தெரிவித்துள்ளார். மூத்த…

இன்று ஆம்ஸ்ட்ராங் நினைவுநாள் – பெரம்பூர் உள்பட வடசென்னையில் முக்கிய பகுதிகளில் போலீஸ் குவிப்பு…

சென்னை: இன்று ஆம்ஸ்ட்ராங் நினைவுநாள். இதையடுத்து அவரது கட்சியினர் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ள நிலையில், அவரது வீடு உள்ள பெரம்பூர் உள்பட வடசென்னையில் முக்கிய பகுதிகளில்…

மகளிர் உரிமைத் தொகை பெற அடுத்த மாதம் சிறப்பு முகாம்! அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். தகவல்…

சென்னை: தமிழ்நாடு அரசு பெண்களுக்கு இலவசமாக வழங்கும் மகளிர் உதவித்தொகைக்கான பெயர் “விடுபட்டவர்கள் மகளிர் உரிமைத் தொகை பெற அடுத்த மாதம் சிறப்பு முகாம்” நடைபெறும் என…

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி தலைவர் – மணிச்சுடர் ஆசிரியர் காதர் மொகிதீனுக்கு ‘தகைசால் தமிழர்’ விருது! தமிழ்நாடு அரசு

சென்னை: மணிச்சுடர் இதழின் ஆசிரியர் காதர் மொகிதீனுக்கு ‘தகைசால் தமிழர்’ விருது வழங்கப்பட உள்ளதாக தமிழ்நாடு அரசு தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கே.எம்.காதர் மொகிதீன், இந்திய…