குஜராத்தில் பயங்கரம்: மஹிசாகர் ஆற்றில் பாலம் இடிந்து வாகனங்கள் ஆற்றுக்குள் விழுந்ததில் 9 பேர் உயிரிழப்பு.!
குஜராத்: குஜராத் மஹிசாகர் ஆற்றில் பாலம் இடிந்து வாகனங்கள் ஆற்றுக்குள் விழுந்ததில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். காணாமல் போனவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. வதோதரா மற்றும் ஆனந்தை…