58பேரை பலி கொண்ட கோவை குண்டுவெடிப்பு யங்கரவாதிகள் ‘ஆபரேஷன் அறம்’ மூலம் கைது! டிஜிபி சங்கர் ஜிவால்
சென்னை: 58பேரை பலிகொண்ட கோவை குண்டுவெடிப்பு சம்பவத்தின் குற்றவாளிகளான பயங்கரவாதிகள் 3 பேர் சமீபத்தில் கைது செய்யப்பட்டனர். இவர்கள் கடந்த 27 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வந்த…