நிபா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக 20 வழித்தடங்களில் மருத்துவக் கண்காணிப்பு! அமைச்சர் மா.சு. தகவல்..
சென்னை: தமிழ்நாட்டில் நிபா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக 20 வழித்தடங்களில் மருத்துவக் கண்காணிப்பு நடைபெற்று வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணிய தெரிவித்துள்ளார். சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ்…