20ந்தேதி விழுப்புரத்தில் மாபெரும் மக்கள் திரள் போராட்டம்! பாமக தொண்டர்களுக்கு அன்புமணி அழைப்பு…
சென்னை: ஜூலை 20ல் மாபெரும் மக்கள் திரள் போராட்டம் பாமக சார்பில் விழுப்புரத்தில், நடைபெறுகிறது, உங்களுக்காக காத்திருப்பேன் என பாமக தொண்டர்களுக்கு அக்கட்சி தலைவரான அன்புமணி அழைப்பு…