காலி பணியிடங்கள், தடுப்பூசி போடுவது தனியாரிடம் ஒப்படைப்பு: ஜூலை 10-ம் தேதி தமிழகம் முழுவதும் கிராம சுகாதார செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்…
சென்னை: திமுக அரசு க கிராம பகுதிகளில் உள்ள செவிலியிர் பணியிடங்களை நிரப்பாமல், குழந்தைகள் உள்பட பொதுமக்களக்கு தடுப்பூசி போடுவதை தனியாரிடம் ஒப்படைக்க உள்ளதை கண்டித்து, ஜூலை…