Month: June 2025

தொடரும் வெடிகுண்டு மிரட்டல்கள்: இன்றும் இபிஎஸ் வீடு மற்றும் சென்னை உயர்நீதிமன்றதுக்கு மிரட்டல்…

சென்னை: தமிழ்நாட்டில் முக்கிய தலைவர்கள் மற்றும் முக்கிய இடங்களுக்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வருவது தொர்கதையாகி வருகிறது. இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி…

நீட் தேர்வின்போது மின் தடை: சிசிடிவி காட்சிகளை சமர்ப்பிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு….

சென்னை: நீட் தேர்வில் மின் தடை ஏற்பட்டதால், தங்களுக்க மறுதேர்வு நடத்த வேண்டும் என தாக்கல் செய்த மனுவை உயர்நீதிமன்றம் மாணவர்களின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை…

திரையரங்களில் அதிக கட்டணம் வசூலித்தால்……! உயர்நீதிமன்றம் எச்சரிக்கை…

சென்னை: திரையரங்களில் அதிக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தர விட்டுள்ளது. ஓடிடியில் படங்களை பார்க்கும் பார்வையாளர்கள்…

அமித்ஷா கூறியதுபோல தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சியா? அதிமுக முன்னாள் அமைச்சர் உதயக்குமார் பதில்…

சென்னை: மதுரை பாஜக கூட்டத்தில், உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியதுபோல தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சியா? என்ற கேள்விக்கு பதில் அளிக்க முடியாமல், அதிமுக முன்னாள் அமைச்சர் உதயக்குமார்…

சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் புதிதாக அமைக்கப்பட்ட புத்தகப் பூங்காவை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!

சென்னை: சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் புதிதாக அமைக்கப்பட்ட புத்தகப் பூங்காவைமுதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். இந்த புத்தக பூங்காவில், 10 ஆயிரம் புத்தகங்கள்…

இந்த மாத இறுதியில் நடைபெற இருந்த எஸ்ஐ தேர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

சென்னை: தமிழ்நாடு காவல்துறை சார்பில் இந்த மாத இறுதியில் நடைபெற இருந்த எஸ்ஐ தேர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் காலியாக உள்ள காவலர் பணியிடங்களுக்கான…

முருக பக்தர்கள் மாநாட்டில் அறுபடை வீடுகள் அமைத்து வழிபாடு செய்ய அனுமதி! உயர்நீதி மன்றம்…

மதுரை: மதுரையில் வரும் 22ந்தேதி நடைபெறும் முருக பக்தர்கள் மாநாட்டில் அறுபடை வீடுகள் அமைத்து வழிபாடு செய்ய உயர்நீதி மன்றம் அனுமதி வழங்கி உள்ளது. மேலும், முருக…

12ந்தேதி மேட்டூர் அணை திறப்பு: இரண்டு நாள் பயணமாக நாளை சேலம் புறப்படுகிறார் முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை; 12ந்தேதி மேட்டூர் அணை பாசனத்திற்கு திறக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ள நிலையில், இரண்டு நாள் பயணமாக முதலமைச்சர் ஸ்டாலின் நாளை சேலம் புறப்படுகிறார் .. தமிழ்நாடு…

இந்தியாவில் ஒரு மாதம் இலவச இணைய சேவை வழங்க எலன் மஸ்க் திட்டம்…

டெல்லி: பிரபல அமெரிக்க தொழிலதிபரான எலன் மஸ்க் நிறுவனத்தின் ஸ்டார்லிங்க் இணைய சேவை வழங்க மத்தியஅரசு அனுமதி வழங்கியுள்ள நிலையிலி, அந்நிறுவனம் இந்தியாவில் ஒரு மாதம் இலவச…

சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் செந்தில்பாலாஜி, அசோக்குமார் உள்பட 13மீது குற்றப்பத்திரிகை தாக்கல்!

சென்னை: சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி, அவரது சகோதரர் அசோக்குமார் உள்பட 13 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. முன்னாள்…