Month: June 2025

போலி விவசாயி யார்? பொது மேடையில் விவாதிக்க முதல்வர் ஸ்டாலினை அழைக்கிறார் பி.ஆர்.பாண்டியன்…

சென்னை: பச்சைத் துண்டு போட்ட போலி விவசாயி யார்? என்பது குறித்து பொது மேடையில் விவாதிக்க தயாரா என கேள்வி எழுப்பி உள்ள விவசாய சங்க தலைவர்…

ஜூன் 15, 16ல் முதல்வர் ஸ்டாலின் தஞ்சை மாவட்டத்தில் சுற்றுப்பயணம்! அமைச்சர் கோவி செழியன் தகவல்…

தஞ்சாவூர்: ஜூன் 15, 16ல் முதல்வர் ஸ்டாலின் தஞ்சை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதை முன்னிட்டு, தஞ்சை பழைய பஸ் நிலையத்தில் ராட்சத பலூன் பறக்க விடப்பட்டது.…

“UPSC தேர்வில் இதுவரை இல்லாத எண்ணிக்கையில் தமிழக மாணவர்கள் சாதனை”! முதலமைச்சர் ஸ்டாலின்

சென்னை; தமிழ்நாடு அரசு மாணவர்களின் வாழ்வில் ஒளியேற்றும் வகையில், கொண்டு வந்துள்ள நான் முதல்வன் திட்டத்தினால், “UPSC தேர்வில் இதுவரை இல்லாத எண்ணிக்கையில் தமிழக மாணவர்கள் சாதனை”…

சென்னை மெரினாவில் நாளை முதல் பேட்டரி வாகனங்கள் சேவை!

சென்னை: சென்னை மெரினாவில் மாற்றுத்திறனாளி, முதியோர்கள் பயன்படுத்தும் வகையில், பேட்டரி வாகனங்கள் சேவை ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இந்த சேவை நாளை முதல் அமலுக்கு வருகிறது. இந்த…

தமிழ்நாட்டில் வாக்குச்சாவடி சீரமைப்பு பணிகள் ஜூலை மாதம் தொடங்கும் : தலைமை தேர்தல் அதிகாரி அறிவிப்பு

தமிழகத்தில் வாக்குச்சாவடிகள் சீரமைப்பு பணிகள் ஜூலை மாதம் முதல் தொடங்க உள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் கூறினார். தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டப்பேரவை பொதுத்தேர்தல்…

ரூ.151 கோடி மதிப்பீட்டில் வணிகவளாகத்துடன் மெட்ரோ நுழைவு வாயிலுடன் கூடிய நவீனமயமாகிறது மந்தைவெளி பேருந்து முனையம் !

சென்னை: சென்னை மெட்ரோ சொத்து மேலாண்மை நிறுவனம் சார்பில் ரூ.151 கோடி மதிப்பீட்டில் சில்லறை மற்றும் வணிகவளாகத்துடன் கூடிய மந்தைவெளி பேருந்து முனையம் நவீனமயமாக்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டு…

தந்தைக்கு மிஞ்சிய தனயன் கூடாது; இதுவே தர்மம்! நீயா? நானா? என பார்த்துவிடுவோம்! ராமதாஸ் ஆவேசம்…

தைலாபுரம்: தந்தைக்கு மிஞ்சிய தனயன் கூடாது; இதுவே நீதி, நேர்மை, தர்மம். அன்புமணி பொறுமையாக இருந்திருந்தால், நானே அன்புமணிக்கு முடிசூட்டு விழா நடத்தி இருப்பேன், என செய்தியாளர்களிடம்…

நாளை நடைபெறுகிறது நடிகர் விஜய் கட்சியின் 3ம் கட்ட கல்வி விருது விழா!

சென்னை; நடிகர் விஜய் கட்சியான தவெக-வின் 3ம் கட்ட கல்வி விருது விழா எப்போது என்ற தேதி வெளியாகி உள்ளது. அதன்படி, தமிழக வெற்றிக் கழகத்தின் 3ம்…

டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை திறந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்….

சேலம்: இரண்டுநாள் பயணமாக சேலத்தில் முகாமிட்டுள்ள முதலமைச்சர் ஸ்டாலின் இன்று காலை டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இதையடுத்து,…

ஜாதி சான்றிதழ்களில் ‘இந்து’ நீக்கம் செய்யப்படுவது சந்தேகத்திற்குரியது! பாஜக கடும் கண்டனம்…

சென்னை: தமிழ்நாட்டில் சமீப காலமாக வழங்கப்படும் ஜாதி சான்றிதழ்களில் ‘இந்து’ என்ற வார்த்தை நீக்கப்பட்டு இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ஸ்டாலின் தலைமையிலான திமு கஅரசு இந்து…