கண்ணதாசன் 99வது பிறந்த நாள்: நாளை அவரது திருவுருவச்சிலைக்கு அரசு சார்பில் அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை….
சென்னை: கவியரசு கண்ணதாசன் 99ஆவது பிறந்த நாளையொட்டி, நாளை அவரது திருவுருவச்சிலைக்கு தமிழ்நாடு அரசு சார்பில் அமைச்சர் பெருமக்கள், அதிகாரிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவார்கள் என…