வரம்பை மீறுகிறது இடி: ரூ.1000 கோடி முறைகேடு: அமலாக்கத்துறையின் டாஸ்மாக் விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை…
சென்னை: ரூ.1000 கோடி முறைகேடு தொடர்பாக டாஸ்மாக் அதிகாரிகளிடம் அமலாக்கத்துறை நடத்தி வரும் விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. அமலாக்கத்துறை தனது வரம்பை மீறுகிறது என உச்சநீதிமன்ற…