20லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினிகள்! டெண்டர் கோரியது தமிழ்நாடு அரசு…
சென்னை: தமிழ்நாட்டில் கல்லூரி மாணவர்களுக்கு இலவச கணினி வழங்கும் வகையில், தமிழ்நாடு அரசு டெண்டர் கோரி உள்ளது. அதன்படி முதல்கட்டமாக 20லட்சம் மடிக்கணினிகள் வாங்க திட்டமிடப்பட்டு உள்ளது.…