கர்நாடகாவில் பரபரப்பு: பிணையில் வெளியே வந்த கூட்டு பாலியல் பலாத்கார வழக்கு குற்றவாளிகள் நடத்திய ரோடு ஷோ!
பெங்களூரு: நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய கர்நாடகா கூட்டு பாலியல் பலாத்கார வழக்கில் கைது செய்யப்வபட்டவர்கள் பிணையில் வெளியே வந்தபோது, அவர்கள் கார், பைக்குகளில் ஆடம்பரமாக நடத்திய…