தமிழ்நாட்டில் அனைத்து பஞ்சாயத்துகளிலும் சொத்து வரி உயர்வு! எடப்பாடி பழனிச்சாமி கண்டனம்..
சென்னை; தமிழ்நாட்டில் அனைத்து பஞ்சாயத்துகளிலும் சொத்து வரி உயர்த்தப்பட்டு உள்ளதாக குற்றம் சாட்டும், எதிர்க்கட்சி தலைவரான முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, “திமுக அரசு ஏழை மக்களை…