Month: May 2025

“நெருப்புடன் விளையாடாதீர்கள் – நான் மட்டும் இல்லையென்றால் ரஷ்யா பஸ்பம் தான்” புட்டினுக்கு டிரம்ப் எச்சரிக்கை… WWIII என்று கூறி ரஷ்யா பதிலடி…

ரஷ்யா-உக்ரைன் மோதல் உடனடியாக முடிவடையும் அறிகுறிகள் எதுவும் இல்லாத நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை “நெருப்புடன் விளையாடுகிறார்” என்று எச்சரித்துள்ளார்.…

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் இருவரை வேறு மாநிலங்களுக்கு மாற்ற கொலீஜியம் பரிந்துரை

சென்னை: சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் இரண்டு பேரை வேறு மாநில உயர் நீதிமன்றங்களுக்கு மாற்றம் செய்ய கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது. மேலும் சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய…

வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் செப்டம்பர் மாதம் வரை நீட்டிப்பு!

டெல்லி: நடப்பாண்டு வருமான வரி தாக்கல் செய்வதில் பல்வேறு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதால், வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் செப்டம்பர் மாதம் வரை நீட்டிப்பு…

பிரதமர் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது…

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று அவரது அதிகாரப்பூர்வ இல்லத்தில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த உயர்மட்டக் கூட்டம் காலை 11 மணிக்கு திட்டமிடப்பட்டுள்ளது…

1 சதுர அடி 1 லட்ச ரூபாய்க்கு வாங்கி வெள்ளத்தில் கார் மிதப்பதை பார்க்கலாம்… மும்பை வெள்ளம் குறித்து விவேக் அக்னிஹோத்ரி கேலி

மும்பையில் கடந்த 35 ஆண்டுகளில் இல்லாத வகையில் இந்த ஆண்டு பருவமழை முன்கூட்டியே துவங்கியுள்ளது. பருவமழை துவங்கும் போதே அதிகனமழையுடன் துவங்கியுள்ள நிலையில், ரயில் மற்றும் விமான…

யார் அந்த சார்? அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கில் ஞானசேகரன் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு!

சென்னை: தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய யார் அந்த சார்? என்ற பாலியல் வழக்கில், திமுக அனுதாபியான ஞானசேகரன் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. சென்னை…

ராஜ்யசபா தேர்தல்: திமுக கூட்டணி சார்பில் மநீம தலைவர் கமல்ஹாசன் போட்டி…

சென்னை: ராஜ்யசபா தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் மநீம தலைவர் கமல்ஹாசன் போட்டியிடுவார் என அக்கட்சி அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. தமிழ்நாட்டில் காலியாக உள்ள ராஜ்யசபா உறுப்பினருக்கான…

கவிஞர் சல்மாவுக்கு வாய்ப்பு: திமுக சார்பில் ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு.

சென்னை: தமிழ்நாட்டில் காலியாக உள்ள ராஜ்யசபா உறுப்பினருக்கான தேர்தல் நடைபெற உள்ள நலையில், திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. இதில் புதிய நபராக…

தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு நிலவரம்: இன்று மாலை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார் தலைமை செயலாளர்….

சென்னை: தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சினை குறித்து, அதிகாரிகளுடன் தலைமை செயலாளர் இன்று மாலை ஆலோசனை நடத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தமிழ்நாட்டில்…

கன்னடம் குறித்து சர்ச்சை: கமல்ஹாசனுக்கு எதிராக கர்நாக மாநில பாஜக மற்றும் கன்னட அமைப்புகள் போர்க்கொடி…

பெங்களூரு: ‘தமிழ்தான் கன்னடத்தைப் பெற்றெடுத்தது’ என்று கூறியதற்கு கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கர்நாடக பாஜக தலைவர் தெரிவித்துள்ளார். எந்த மொழி எந்த மொழியைப் பெற்றெடுத்தது…