மீன்பிடி தடைக்காலம் ஏப். 15-ம் தேதி தொடக்கம் – நிவாரணத்தொகையை உயர்த்தி வழங்க மீனவர்கள் கோரிக்கை…
சென்னை: தமிழ்நாட்டில் மீன்பிடி தடைக்காலம் ஏப். 15-ம் தேதி தொடங்க உள்ள நிலையில், அந்த காலக்கட்டத்திற்கான நிவாரணத்தொகையை உயர்த்தி வழங்க மீனவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். நடப்பாண்டுக்கான மீன்பிடித்…