Month: April 2025

தேர்தல் மோசடி மூலம் மகாராஷ்டிராவை கைப்பற்றியுள்ளது பாஜக… காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் மல்லிகார்ஜுன கார்கே பேச்சு

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் செயற்குழு கூட்டம் குஜராத் மாநிலம் அஹமதாபாத்தில் நடைபெற்று வருகிறது. நேற்று தொடங்கிய இந்த இரண்டு நாள் கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் கட்சி…

குமரி அனந்தன் மறைவு: சட்டப்பேரவையில் மவுன அஞ்சலி

சென்னை: மூத்த காங்கிரஸ் உறுப்பினரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான மறைந்த குமரி அனந்தனுக்கு சட்டப்பேரவையில் இலங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது. அனைவரும் எழுந்து நின்று மவுன அஞ்சலி செலுத்தினர்.…

குமரி அனந்தன் உடலுக்கு முதலமைச்சர் நேரில் அஞ்சலி – அவரது உடலுக்கு அரசு மரியாதை! முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: மறைந்த காங்கிரஸ் முன்னாள் தலைவர் குமரி அனந்தன் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய முதலமைச்சர் ஸ்டாலின் அவரது உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும்…

ஆதார் செயலி : சோதனை முறையில் புதிய ஆதார் செயலி அறிமுகம்…

டிஜிட்டல் வசதி மற்றும் தனியுரிமையை நோக்கிய ஒரு முக்கிய படியாக, புதிய ஆதார் செயலியை மத்திய அரசு நேற்று அறிமுகப்படுத்தியது. ஆதார் விவரங்கள் கசியவிடப்படுவதாக பல ஆண்டுகளாக…

3வது நாளாக தொடரும் சோதனை: அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரரிடம் அமலாக்கத்துறை மீண்டும் விசாரணை

சென்னை: சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பான புகாரில், அமைச்சர் நேரு மற்றும் அவரது உறவினர்களின் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை நடத்திய நிலையில், அவரது தம்பி கே.என்.ரவிச்சந்திரன் வீட்டில்…

ரெப்போ வட்டி விகிதம் மேலும் 0.25% குறைப்பு! ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவிப்பு…

மும்பை: ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா பதவி ஏற்ற பிறகு, நிதிக்கொள்கை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, இரண்டாவது முறையாக ரெப்போ வட்டி விகிதம் 0.25% குறைத்து…

சீன நாணயம் சரிந்தது… 104% வரி விதிக்கப்படும் என்ற அமெரிக்காவின் அறிவிப்பால் யுவானின் மதிப்பு சரிவு…

சீன இறக்குமதிகள் மீது கூடுதலாக 50 சதவீத வரியை விதிக்க டொனால்ட் டிரம்ப் முடிவு செய்துள்ளார், இதனால் சீனா மீதான அமெரிக்க வரிகள் 104 சதவீதமாக உயர்ந்துள்ளதாக…

முதல் முறையாக இந்தியா வந்துள்ள துபாய் இளவரசர் முகமது பின் ரசீத் பிரதமர் மோடியுடன் சந்திப்பு…

டெல்லி: முதல் முறையாக இந்தியா வந்துள்ள துபாய் இளவரசர் முகமது பின் ரசீத் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். 2 நாள் பயண​மாக இந்தியா வந்துள்ள துபாய்…

சென்னையில் 100 சார்ஜிங் மையங்கள்: உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து பொது சார்ஜிங் மையம் அமைக்க தமிழ்நாடு அரசு முடிவு…

சென்னை: உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து பொது சார்ஜிங் மையம் அமைக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி சென்னையில் 100 சார்ஜிங் மையம், சென்னை மாநகராட்சியுடன் இணைந்து…

“அண்ணண பாத்தியா அப்பாட்ட கேட்டியா” தாய்லாந்து Viral Song-ஐ தவிலிசையில் வைப் செய்த கலைஞர்கள்… வீடியோ

தாய்லாந்து பாடல் ஒன்று கடந்த சில நாட்களுக்கு முன்பு சமூக வலைதளத்தில் வைரலானது. தாய்லாந்து இசைக் கலைஞரான நொய் சிர்னிம், முதன்முதலாக 2010ம் ஆண்டில் ‘டோங் பாவே…