Month: April 2025

கோடை விடுமுறையில் டிரெங்கிங் செல்வது தொடர்பாக தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பு…

சென்னை: கோடை விடுமுறை காலத்தில் டிரெக்கிங் செல்வது தொடர்பாக தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. அதன்படி தேர்ந்தெடுக் கப்பட்ட 23 மலையேற்றப்பாதைகள் வரும் 16ந்தேதி…

கத்தியைக் காட்டி விமானத்தை கடத்த முயன்ற அமெரிக்க குடிமகன், சக பயணியால் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார்

மத்திய அமெரிக்க நாடான பெலிஸில் இருந்து ஹோண்டுராஸின் சான் பெட்ரோ நகருக்கு சென்ற கொண்டிருந்த விமானத்தை கடத்த முயற்சி நடைபெற்றுள்ளது. சான் பெட்ரோவுக்குச் சென்ற சிறிய ரக…

கோடை விடுமுறை: பள்ளி மாணவர்களுக்கு தமிழ்நாடு அமைச்சர் முக்கிய அறிவிப்பு

சென்னை: தமிழ்நாட்டில் 10 முதல் 12ம் வகுப்பு வரையும், ஒன்று முதல் 5ம் வகுப்பு வரையிலான தொடக்க கல்வி பள்ளி மாணவர்களுக்கு ஆண்டிறுதி தேர்வு முடிவடைந்து கோடை…

சிறுசேரி ஐடி பார்க்கில் சிஃபி நிறுவனத்தின் தரவு மையத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

சென்னை: சிறுசேரி ஐடி பார்க்கில் சிஃபி நிறுவனத்தின் தரவு மையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்த தரவு மையதானது, ரூ.1,882 கோடி முதலீட்டில் 1000 பேருக்கு…

ம.பி. விவகாரம் : கணவன் 36 முறை பீர் பாட்டிலால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவத்தை காதலனுக்கு வீடியோ காலில் காண்பித்த 17 வயது பெண்

மத்திய பிரதேச மாநிலம் புர்ஹான்பூரில் இந்தோர் – இச்சாப்பூர் தேசிய நெடுஞ்சாலை அருகே கடந்த ஏப்ரல் 13ம் தேதி ஆணின் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. இதுதொடர்பாக புர்ஹான்பூர்…

தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களுக்கு அரசு வேலையில் 20% முன்னுரிமை! அரசாணை வெளியீடு

சென்னை: தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களுக்கு அரசு வேலையில் 20% முன்னுரிமை வழங்கும் வகையில் அரசாணையில் திருத்தம் செய்து புதிய அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டு உள்ளது.…

10ஆயிரம் கோடி முதலீடுகளை ஈர்க்கும் விண்வெளி தொழில் கொள்கைக்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல்!

சென்னை: முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நேற்று மாலை நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் விண்வெளி தொழில் கொள்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.10 ஆயிரம்…

டாஸ்மாக் ரெய்டு குறித்து தகவல் தெரிவித்துவிட்டே தொடங்கப்பட்டது! நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தகவல்..

சென்னை: டாஸ்மாக் ரெய்டு குறித்து தகவலை உயர் அதிகாரிகளுக்கு தெரிவித்துவிட்டே சோதனை தொடங்கப்பட்டது என்றும், டாஸ்மாக்கில் ரூ.1000 கோடிக்கு மேல் சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடைபெற்றுள்ளதாகவும், அமைச்சர்…

தவெக கொடியில் உள்ள யானை சின்னம் எதிர்த்து வழக்கு! விஜய் பதில் அளிக்க நீதிமன்றம் உத்தரவு

சென்னை: நடிகர் விஜய் தொடங்கி உள்ள தமிழக வெற்றிக்கழகம் கட்சிக்கொடியில் உள்ள யானை சின்னத்துக்கு எதிரான வழக்கை விசாரித்த நீதிமன்றம், இதுகுறித்து பதில் அளிக்க தவெகவுக்கு உத்தரவிட்டுள்ளது.…

அமைச்சர் பொன்முடியின் ஆபாச பேச்சு குறித்து வழக்குப்பதிவு செய்ய காவல்துறைக்கு உயர்நீதி மன்றம் உத்தரவு!

சென்னை: அமைச்சர் பொன்முடி ஆபாசமாக பேசியது குறித்து ஏன் வழக்குப்பதிவு செய்யவில்லை என, காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியதுடன் வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டு உள்ளது.…