2026-ல் ஒரு கை பார்த்து விடலாம் – எந்த ஷா வந்தாலும் எங்களை ஆள முடியாது! திருவள்ளூர் அரசு விழாவில் முதல்வர் ஸ்டாலின் சவால்…
திருவள்ளுர்: 2026-ல் நடைபெறும் சட்டமன்ற தேர்தலில், ஒரு கை பார்த்து விடலாம் என திருவள்ளூர் அரசு விழாவில் கலந்துகொண்டு மக்கள் நலத்திட்டங்களை தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின்…