Month: April 2025

காலியாக இருக்கும் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் போலீஸார் தங்க முதல்வர் ஸ்டாலின் அனுமதி! காவல்துறை தகவல்…

சென்னை: காலியாக இருக்கும் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் போலீஸார் தங்க முதல்வர் ஸ்டாலின் அனுமதி வழங்கி உள்ளதாக சென்னை மாநகர காவல்துறை தெரிவித்து உள்ளது. சென்னை…

‘நீங்க ஒரு இந்துவா?’ ‘காஷ்மீரி மாதிரி தெரியலையே’ – பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் நபரை தாக்குதலுக்கு முன்தினம் பார்த்ததாக கூறப்படுகிறது

பஹல்காம் பயங்கரவாதத் ஈடுபட்டதாகக் கருதப்படும் நபர்களின் ஓவியங்களை NIA (தேசிய புலனாய்வு நிறுவனம்) வெளியிட்டுள்ள நிலையில் அதில் ஒருவரை தாக்குதலுக்கு முன்தினம் பார்த்ததாக வெளியான தகவல் பரபரப்பை…

மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்களுக்கு விலையின்றி வீடு வழங்க அரசாணை வெளியீடு!

நெல்லை: மாஞ்சோலை தேயிலை தொழிலாளர்களுக்கு விலையின்றி வீடு வழங்க தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. மாஞ்சோலையில் வசித்து வரும் மக்களை வெளியேற்ற தமிழ்நாடு அரசு நடவடிக்கை…

மாணவ மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பள்ளிகளுக்கு வழிகாட்டுதல் நெறிமுறைகள் வெளியீடு! பள்ளிக்கல்வித்துறை

சென்னை: பள்ளி மாணவ மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், அனைத்து பள்ளிகளுக்கும் வழிகாட்டுதல் நெறிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டு உள்ளது. அனைத்துவகை பள்ளிகளிலும் மாணவ-மாணவிகளின் பாதுகாப்பை உறுதிசெய்யும்…

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி இலக்கையும், நேரத்தையும் தீர்மானிக்க ராணுவத்திற்கு முழு சுதந்திரம் : பிரதமர் மோடி

ஏப்ரல் 22ம் தேதி பஹல்காமில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுப்பது குறித்து பிரதமர் மோடி தலைமையில் நேற்று ஆலோசனை நடைபெற்றது. பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்…

மேகதாது பணிகளை உடனே தொடங்க தயாராக இருக்கிறோம்! கர்நாடக முதல்வர் சித்தராமையா

பெங்களூரு: மத்திய அரசு ஒப்புதல் வழங்கினால் மேகதாது திட்ட பணிகளை உடனே தொடங்க தயாராக உள்ளோம் என்று கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்துள்ளார். கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா…

தவெகவின் யானை சின்னம் தொடர்பான பிஎஸ்பி வழக்கு! ஜூன் 4ம் தேதிக்கு ஒத்திவைப்பு!

சென்னை: நடிகர் விஜயின் தவெக கட்சி கொடியில் இடம்பெற்றுள்ள யானை சின்னத்தை எதிர்த்து பகுஜன் சமாஜ் கட்சி தொடர்ந்த வழக்கு, கோடை விடுமுறை காரணமாக ஜுன் 4ந்தேதிக்கு…

குடும்ப கட்சியானது தேமுதிக: விஜயபிரபாகர் இளைஞர் அணி செயலாளராக நியமனம்…

சென்னை: தேமுதிக இளைஞர் அணி செயலாளராக விஜயபிரபாகர் நியமனம் செய்யப்படுவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா அறிவித்துள்ளார். இதன்மூலம் திமுக, பாமக, மதிமுக வரிசையும் தேமுதிகவும் குடும்ப கட்சியாக…

‘டென்ஷனை குறைக்கவும்’ இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு அமெரிக்க வெளியுறவுத்துறை அட்வைஸ்

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான பதட்டங்களை அதிகரிக்க வேண்டாம் என்று அமெரிக்கா வெளியுறவுத் துறை வலியுறுத்தியுள்ளது. காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா – பாகிஸ்தான் இடையே…

சிறுபான்மையினர் நலன் மானியக் கோரிக்கையில் 11 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார் அமைச்சர் நாசர்…

சென்னை: சட்டப்பேரவையில் நடைபெற்ற சிறுபான்மையினர் நலன் மானியக் கோரிக்கையில் 11 புதிய அறிவிப்புகளை அமைச்சர் நாசர் வெளியிட்டார் தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது.…