Month: April 2025

மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12-ந்தேதி தண்ணீர் திறக்கப்படும்! அமைச்சர் துரைமுருகன் தகவல்…

சென்னை: மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்காக ஜூன் 12-ந்தேதி தண்ணீர் திறக்கப்படும் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்து உள்ளார். சட்டப்பேரவையில் இன்றைய கேள்வி நேரத்தின்போது உறுப்பினரின் கேள்விக்கு…

துணைவேந்தர்கள் மாநாட்டில் 34 பல்கலைக்கழக பிரதிநிதிகள் பங்கேற்பு! ஆளுநர் மாளிகை தகவல்…

கோவை: ஆளுநர் ரவி தலைமையில் ஊட்டியில் இன்று தொடங்கி உள்ள துணைவேந்தர்கள் மாநாட்டில், தமிழ்நாட்டில் உள்ள 52 பல்கலைக்கழகங்களில் 34 பல்கலைக்கழக பிரதிநிதிகள் பங்கேற்று இருப்பதாக ஆளுநர்…

ஜூலை 12 ஆம் தேதி குரூப் 4 தேர்வு! டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் வரும் ஜூலை 12 ஆம் தேதி குரூப் 4 தேர்வு நடைபெறும் என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.…

ஆளுநர் ரவி தலைமையில் தொடங்கிய துணைவேந்தர்கள் மாநாடு! தமிழக அரசின் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் புறக்கணிப்பு…

கோவை: உதகையில் இன்று ஆளுநர் ரவி தலைமையில் நடைபெறும் துணைவேந்தர்கள் மாநாட்டை தமிழ்நாடு அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் ஒட்டுமொத்தமாக புறக்கணித்துள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மத்திய…

டாஸ்மாக் ரூ.1000 கோடி ஊழல்? டாஸ்மாக் நிர்வாக இயக்குநர், பொதுமேலாளர்களுக்கு அமலாக்கத்துறை சம்மன்!

சென்னை: டாஸ்மாக்கில் நடைபெற்ற ரெய்டில் ரூ.1000 கோடிக்கு மேல் ஊழல் நடைபெற்றுள்ளதாக குற்றம் சாட்டியுள்ள அமலாக்கத்துறை, இதுதொடர்பான விசாரணைக்கு ஆஜராக, டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் விசாகன் மேலாளர்கள்…

பஹல்காம் தாக்குதல் தொடர்பாக  அவதூறு பதிவு! சுந்தரவல்லி மீது பாஜக மகளிர் அணி சார்பில் காவல்துறையில் புகார்!

கோவை: பஹல்காம் தாக்குதல் தொடர்பாக அவதூறு பதிவு வெளியிட்ட சுந்தவல்லி உள்பட சிலர்மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பாஜக மகளிர் அணி சார்பில் காவல்துறை யில் புகார்…

கோடை விடுமுறை: விழுப்புரத்தில் இருந்து ராமேஸ்வரத்துக்கு சிறப்பு ரயில் இயக்கம்!

விழுப்புரம்: கோடை விடுமுறையை முன்னிட்டு விழுப்புரத்தில் இருந்து ராமேஸ்வரத்திற்கு சிறப்பு ரயில்களை இயக்கப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டதால், பயணிகளின் கூட்ட…

கருணாநிதி பிறந்தநாள் விழா! பள்ளி & கல்லூரி மாணவர்களுக்கான கட்டுரை, பேச்சுப்போட்டி – முழு விவரம்

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாளை, செம்மொழி நாளாக கொண்டாடப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள நிலையில், இந்த ஆண்டு முதல், கருணாநிதியின் பிறந்தநாளான ஜூன்…

 பொன்முடியை அமைச்சர் பதவியில் இருந்து  நீக்க கோரி வழக்கு! தமிழக அரசு பதில் அளிக்க  உயர்நீதி மன்றம் உத்தரவு

சென்னை: பொன்முடியை அமைச்சர் பதவியில் இருந்து பதவி நீக்கம் செய்யக் கோரிய வழக்கில் பதில் அளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திமுக அரசின்…

பஹல்காம் பயங்கரவாதி தாக்குதலில் காயமடைந்த தமிழக மருத்துவர் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி – போன் மூலம் முதல்வர் நலம் விசாரிப்பு…

சென்னை; காஷ்மீர் பஹல்காம் தாக்குதலில் காயம் அடைந்த தமிழ்நாடு மருத்துவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவரது உடல்நிலை குறித்து முதலமைச்சர்…