படிப்பை மட்டும் ஒருபோதும் விட்டு விடக்கூடாது! யுபிஎஸ்சி வெற்றியாளர்களுக்கான பாராட்டு விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு…
சென்னை: எத்தனை தடை வந்தாலும் படிப்பை மட்டும் விட்டு விடக்கூடாது என யுபிஎஸ்சி தேர்வில் வெற்றிபெற்றவர்களுக்கான பாராட்டு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின் கூறினார். மத்திய…