Month: April 2025

3 மணிக்கு செய்தியாளர் சந்திப்பு… பிரதமர் இல்லத்தில் நடைபெற்ற CCS கூட்டம் நிறைவடைந்தது… முக்கிய முடிவுகள் குறித்து அமைச்சரவைக்கு தகவல்…

பிரதமர் மோடி இல்லத்தில் இன்று காலை கூடிய பாதுகாப்புக்கான அமைச்சரவை குழு (CCS) கூட்டம் நிறைவடைந்தது. ஏப்ரல் 22 பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து அடுத்தடுத்து நடைபெற்று வரும்…

2026 ஜனவரியில் தேமுதிக மாநில மாநாடு – யாருடன் கூட்டணி? 100அடி சாலைக்கு விஜயகாந்த் பெயர்! பிரேமலதா தகவல்…

தருமபுரி: 2026 ஜன. 9ஆம் தேதி தேமுதிக மாநில மாநாடு நடைபெறும், யாருடன் கூட்டணி? என்பது குறித்து நேரம் வரும்போத தெரிவிக்கப்படும் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா கூறினார்.…

ஊர்ந்து, தவழ்ந்து சர்ச்சை: திருமண விழாவில் மீண்டும் அதிமுகவை சீண்டிய முதல்வர் ஸ்டாலின்…

சென்னை: ஊர்ந்து, தவழ்ந்து சர்ச்சையை அப்படியே விட்டிருக்கலாம் என்று கூறிய முதல்வர் ஸ்டாலின், தானா வந்து மாட்டிகிட்டாங்க- என அண்ணா அறிவாலயம் கலைஞர் திருமண மண்டபத்தில் நடைபெறும்…

சென்னை மாநர கட்டிட கட்டுமானப் பணிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு! சென்னை மாநகராட்சி

சென்னை: சென்னை மாநகருக்குள் கட்டுமானப் பணிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டு உள்ளது. அதன்படி, வழிகாட்டுதல்களை மீறுபவர்களுக்கு ரூ.1,000 முதல் ரூ.5 லட்சம் வரை அபராதம் வசூலிக்கப்படும் என…

தேசிய பாதுகாப்பு ஆலோசனை வாரிய உறுப்பினர்களை மாற்றியது மத்திய அரசு

தேசிய பாதுகாப்பு ஆலோசனை வாரிய உறுப்பினர்களை மத்திய அரசு மாற்றியுள்ளது. புதிதாக அமைக்கப்பட்டுள்ள 7 பேர் கொண்ட குழுவுக்கு முன்னாள் ரா & ஆர் டபிள்யூ தலைவர்…

தி.மு.கவே மீண்டும் ஆட்சிப் பொறுப்பில் அமரும்; திராவிட மாடல் அரசின் பயணம் தொடரும்! உடன்பிறப்புகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்…

சென்னை: திராவிட மாடல் அரசின் பயணம் தொடரும் என திமுக உடன்பிறப்புகளுக்கு திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். மேலும், தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு…

மின்னணு பொருட்கள் உற்பத்தியில் தமிழ்நாடு முதலிடம்! தொழில்துறை அமைச்சர் தகவல்…

சென்னை: மின்னணு பொருட்கள் உற்பத்தியில் தமிழ்நாடு முதலிடத்தில் இருப்பதாக தமிழ்நாடு அரசு தொழில்துறை அமைச்ச டி.ஆர்.பி.ராஜா தெரிவித்து உள்ளார். சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியின்போது, முதலமைச்சர்…

60ஆயிரம் பேருக்கு வேலை: மின்னணு உதிரிபாகங்கள் உற்பத்தி திட்டத்தை வெளியிட்டார் முதலமைச்சர் ஸ்டாலின்!

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 60ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையிலான மின்னணு உதிரிபாகங்கள் உற்பத்தி திட்டத்தை இன்று வெளியிட்டார் முதல்வர் ஸ்டாலின் இன்று (ஏப். 30) மின்னணு…

பாகிஸ்தான் மீது 24 – 36 மணி நேரத்தில் தாக்குதல் நடத்த இந்தியா திட்டம்… வெளியுறவு அமைச்சருடன் ஐ.நா. பொதுச் செயலாளர் பேச்சு…

பாகிஸ்தான் மீது அடுத்த 24 முதல் 36 மணி நேரத்தில் தாக்குதல் நடத்த இந்தியா திட்டமிட்டுள்ளதாக பாகிஸ்தான் தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் அட்டாவுல்லா தரார்…

கர்நாடகாவில் அதிர்ச்சி சம்பவம்: பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பியவர் அடித்துக் கொலை

பெங்களூரு: கர்நாடகாவில் அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி உள்ளது. அங்குள்ள ஒருவர் பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பிய நிலையில், அவர்கள் சக மனிதர்களால் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதனால்…