Month: March 2025

திஷா சாலியன் மரணம் தொடர்பான வழக்கு… ஆதித்ய தாக்கரே-வுக்கு நர்கோ சோதனை நடத்தப்படவேண்டும் : திஷாவின் தந்தை

மும்பையின் மலாட்டில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் 14 வது மாடியில் இருந்து விழுந்த திஷா மரணமடைந்தார். 2020ம் ஆண்டு ஜூன் 8ம் தேதி நடைபெற்ற இந்த…

காவலர் கொலை: மக்கள் பிரச்சினை குறித்து பேச சபாநாயகர் அனுமதி மறுப்பு! எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!

சென்னை: மதுரை உசிலம்பட்டியில் டாஸ்மாக்கில் ஏற்பட்ட தகராறில் காவலர் கொலை செய்யப்பட்ட விவகாரம் குறித்து, சட்டப்பேரவையில் பேச முயற்சித்த எடப்பாடி பழனிச்சாமிக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் அமளியில்…

சட்டசபையில் கடும் அமளி – எடப்பாடி உள்பட அதிமுக எம்எல்ஏக்கள் வெளியேற்றம் – ஒருநாள் சஸ்பெண்டு! சபாநாயகர் அப்பாவு….

சென்னை: சட்டசபையில் அதிமுகவினரை பேச அனுமதிக்கவில்லை என கூறி சபாநாயகருக்கு எதிராக அதிமுக கடும் அமளியில் ஈடுபட்டது. இதையடுத்து, சபாநாயகர் எடப்பாடி உள்பட அதிமுக எம்எல்ஏக்கள் வெளியேற்றிய…

ஏக்நாத் ஷிண்டே-வை விமர்சித்து சர்ச்சையில் சிக்கிய குணால் கம்ரா சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனு

மகாராஷ்டிரா துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவை ‘துரோகி’ என்று நயாண்டி பேசி சர்ச்சையில் சிக்கிய குணால் கம்ரா முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தை நாடியுள்ளார். ஷிண்டே…

மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு புதிதாக விண்ணப்பிக்கலாம்! சட்டப்பேரவையில் துணைமுதல்வர் தகவல்…

சென்னை: மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு புதிதாக விண்ணப்பிக்கலாம் என சட்டப்பேரவையில் துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். தமிழக சட்டசபையில் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.…

மோசடி வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நபர் முன்ஜாமீன் பெற நீதிபதியின் கையெழுத்தை மோசடி செய்தது கண்டுபிடிப்பு…

மோசடி மற்றும் பதிப்புரிமை மீறல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஒருவர், புனே நீதிமன்ற நீதிபதியின் போலி கையொப்பத்துடன் கூடிய போலி உத்தரவைப் பயன்படுத்தி மும்பை உயர் நீதிமன்றத்தில்…

ஊழல் குற்றச்சாட்டு: சென்னை மாநகராட்சியின் 2திமுக கவுன்சிலர் உள்பட 4 கவுன்சிலர்கள் பணி நீக்கம்!

சென்னை: ஊழல், குடிமைப் பணி இடையூறு காரணமாக சென்னை மாநகராட்சியின் இரண்டு திமுக கவுன்சிலர் உள்பட 4 கவுன்சிலர்களை தமிழக அரசு பணிநீக்கம் செய்து உத்தரவிட்டு உள்ளது.…

நாளை நடக்கிறது நடப்பாண்டின் முதல் சூரிய கிரகணம் – ‘இரட்டை சூரிய உதயம்’!

டெல்லி: நடப்பாண்டின் முதல் சூரிய கிரகணம் நாளை நடைபெற உள்ளது. இந்த சூரிய கிரகணம் பகுதி சூரிய கிரகணம்மாக நடைபெற இருப்பதுடன், 100 ஆண்டுகளாக பிறகு, மிகவும்…

இந்தியாவில் கடுமையான சரிவை சந்தித்து வரும் ஐடி துறை… மக்களவையில் அதிர்ச்சி தகவல்…

டெல்லி: இந்தியாவில் ஐடி துறை கடுமையான சரிவை சந்தித்து வருவதாகவும், கடந்த நிதி ஆண்டில் 90 சதவிகிதத்திற்கும் அதிக அளவில் சரிவை சந்தித்து உள்ளதாகவும் மக்களவையில் அதிர்ச்சி…

‘அமெரிக்காவுடனான நீண்டகால உறவு முடிவுக்கு வந்தது’: பழிவாங்கும் வர்த்தக நடவடிக்கையை அடுத்து கனேடிய பிரதமர் அறிவிப்பு

அமெரிக்க வர்த்தக வரிகளுக்கு கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என்று கனேடிய பிரதமர் மார்க் கார்னி சூசகமாகக் கூறினார், அமெரிக்காவுடனான நீண்டகால, பரஸ்பர நன்மை பயக்கும் பொருளாதார மற்றும்…