Month: March 2025

ஜஸ்டின் ட்ரூடோ விலகல்: கனடாவின் புதிய பிரதமராக மார்க் கார்னி தேர்வு…

ஒட்டவா: கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ விலகலை தொடர்ந்து, கனடாவின் புதிய பிரதமராக மார்க் கார்னி தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் விரைவில் புதிய பிரதமராக பதவி ஏற்பார்…

சென்னையில் கேட்பாரற்று கிடந்த 973 வாகனங்கள் ஏலம்: சென்னை காவல்துறை அறிவிப்பு வெளியீடு

சென்னை: சென்னையில், சாலையோரம் கேட்பாரற்று பல நாட்களாக கிடந்த 973 வாகனங்களை ஏலம் விட உள்ளதாக சென்னை காவல்துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. சென்னை மாநகரத்தின் பல…

2ம் கட்ட மெட்ரோ ரயில்: போரூர் – பூந்​தமல்லி வரை உயர்​மட்ட பாலப்பணி நிறைவு….

சென்னை: இரண்டாவது கட்ட மெட்ரோ ரயில் திட்​டத்தின்படி, லைட்அவுஸ் டூ பூந்தமல்லி வரையிலான ரயில் பாதையில், போரூர் – பூந்​தமல்லி வரை உயர்​மட்ட பாதை​யின் கட்​டு​மான பணி…

தொகுதி மறுசீரமைப்பு: மாநிலங்களவையில் விவாதிக்க திமுக சார்பில் நோட்டீஸ்

டெல்லி: தொகுதி மறுசீரமைப்பு குறித்து மாநிலங்களவையில் விவாதிக்க வலியுறுத்தி திமுக சார்பில் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் அளிக்கப்பட்டு உள்ளது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு இன்று…

சிம்பொனி சாதனை – டவுன்லோடு செய்து கேட்காதீர்கள்: லண்டனில் இருந்து சென்னை திரும்பிய இளையராஜாவுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு

சென்னை: லண்டனில் சிம்பொனி இசை அமைத்து சாதனை படைத்துவிட்டு இருந்து சென்னை திரும்பிய இளையராஜாவுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தமிழக அமைச்சர் தங்கம் தென்னரசு…

குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி

டெல்லி: குடியரசு துணைத் தலைவர் எய்ம்ஸ் மருத்துவமனையில் ஜக்தீப் தன்கர் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவரது உடல்நிலை குறித்து பிரதமர் மோடி நேரில் சென்று விசாரித்தார், திடீர் நெஞ்சுவலி…

கள்ளச் சாராய வியாபாரிகளால் இளைஞர்கள் கொலை செய்யப்பட்ட விவகாரம்: மயிலாடுதுறை காவல்துறையினர் 19பேர் கூண்டோடு இடமாற்றம்…

மயிலாடுதுறை: கள்ளச் சாராய வியாபாரிகளால் இளைஞர்கள் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் அந்த பகுதி காவல்துறையினர் 19பேர் கூண்டோடு இடமாற்றம் செய்து காவல்துறை தலைவர் உத்தரவிட்டு உள்ளார். தமிழ்நாடு…

மாநகராட்சி ஆணையர்களாக ஐஏஎஸ் அதிகாரிகளை நியமிக்க வேண்டும்! அன்புமணி ராமதாஸ்…

சேலம்: அனைத்து மாநகராட்சிகளிலும் நேர்மையான இ.ஆ.ப. அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். சேலம் மாநகராட்சிக்கு ஐஏஎஸ் அல்லாத அதிகாரி ஆணையராக…

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு இன்று கூடுகிறது – புயலை கிளப்ப எதிர்க்கட்சிகள் திட்டம்…

டெல்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு இன்று கூடுகிறது. இந்த கூட்டத்தொடரில் எப்போதும் போல புயலை கிளப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு உள்ளன. இந்த கூட்டத்தொடரில் மும்மொழி…

திமுக நாடாளுமன்ற எம்.பி.க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் – முழு விவரம்

சென்னை: திமுக நாடாளுமன்ற எம்.பி.க்கள் கூட்டத்தில் தொகுதி சீரமைப்பு எதிர்த்து 3 நிறைவேற்றப்பட்டன. அந்த தீர்மானங்கள் முழு விவரம் வெளியாகி உள்ளது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது…