Month: March 2025

அமெரிக்கா வலியுறுத்தியதை அடுத்து போர் நிறுத்தத்தை ஏற்றுக்கொண்ட உக்ரைன்… போர் நிறுத்தம் ரஷ்யாவுக்கு அவசியமா ?

உக்ரைன் போரில் 30 நாள் போர் நிறுத்தத்திற்கான அமெரிக்க முன்மொழிவை உக்ரைன் ஏற்றுக்கொண்டதாக வெளியான செய்திக்கு ரஷ்யா ஒரு மந்தமான மற்றும் தயக்கமான பதிலை மட்டுமே அளித்துள்ளது.…

ஒடிசா சட்டமன்றத்திற்குள் மொபைல் போன் எடுத்துச் செல்ல அனுமதி மறுக்கப்பட்டதை எதிர்த்து செய்தியாளர்கள் போராட்டம்…

ஒடிசா சட்டப்பேரவைக்குள் மொபைல் போன் எடுத்துச் செல்ல அனுமதி மறுக்கப்பட்டதை எதிர்த்து செய்தியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று சட்டமன்றத்தில் ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களிடையே கைகலப்பு ஏற்பட்டதால்,…

ரூ.1000 கோடி டாஸ்மாக் ஊழல் – ரூ.992 கோடி நுகர்பொருள் வாணிப கழக ஊழல்! சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட அன்புமணி வலியுறுத்தல்

சென்னை: ரூ.1000 கோடி மதிப்பிலான டாஸ்மாக் ஊழல் மற்றும் ரூ.992 கோடி மதிப்பிலான நுகர்பொருள் வாணிப கழக ஊழல் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என…

மோடி தான் எனக்கு பிடித்த நடிகர் என்று ராஜஸ்தான் முதல்வர் கூறியதை அடுத்து காங்கிரஸ் நையாண்டி

பிரதமர் நரேந்திர மோடியை தனது ‘பிடித்த நடிகர்’ என்று அழைத்த ராஜஸ்தான் முதல்வர் பஜன்லால் சர்மாவை காங்கிரஸ் கடுமையாக விமர்சித்துள்ளது. ஜெய்ப்பூரில் ஞாயிறன்று நடைபெற்ற சர்வதேச இந்திய…

தொகுதி மறுவரையறை: கர்நாடக முதல்வர் சித்தராமையாவுடன் தி.மு.க. குழு சந்திப்பு…

பெங்களூரு: தொகுதி மறுவரையறை தொடர்பாக, திமுக குழுவினர், கர்நாடக முதலமைச்சரை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தனர். தொகுதி மறுவரையறை தொடர்பாக எதிர்க் கட்சி, ஆளும் கட்சி முதல்வர்கள்,…

தொகுதி மறுவரையறை: தெலுங்குதேசம், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர்களை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்த தமிழக குழு…

சென்னை; தொகுதி மறுவரையறை தெலுங்குதேசம், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர்களை நேரில் சந்தித்து தமிழக அமைச்சர் மற்றும் எம்.பிக்கள் குழு அழைப்பு விடுத்தது. தொகுதி மறுவரையறை குறித்த தமிழ்நாடு…

மார்ச் 22ந்தேதி அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம்! மிழ்நாடு அரசு உத்தரவு

சென்னை : உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு, மார்ச் 22ந்தேதி அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடத்த வேண்டும் தமிழ்நாடு அரசு உத்தர விட்டுள்ளது.…

மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் வாங்கிக்கொண்டு அவைக்கு வராத மக்கள் பிரதிநிதியின் சம்பளத்தை திரும்பப் பெறுமாறு காங்கிரஸ் கோரிக்கை

சட்டமன்றக் கூட்டத்தொடரில் கலந்து கொள்ளாத எதிர்க்கட்சித் தலைவர் கே. சந்திரசேகர் ராவின் (கே.சி.ஆர்) சம்பளத்தை திரும்பப் பெறுமாறு தெலுங்கானா மாநில காங்கிரஸ் தலைவர்கள் செவ்வாய்க்கிழமை சபாநாயகர் ஜி.…

சாதிய மோதல்களை கண்டுகொள்ளாத முதல்வர், பிறந்தநாள் விழா என்ற பெயரில்‌ கேளிக்கை: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை: முதல்வர் பிறந்தநாள் விழா என்ற பெயரில்‌ கேளிக்கைகள் நடைபெற்று வருகின்றன. பண்ணையார் கூட்டத்திற்கு விரைவில் மக்கள் பதிலளிப்பார்கள் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். திறமையற்ற…

ரஷ்யா-உக்ரைன் போர்: ரஷ்ய மற்றும் அமெரிக்க உளவுத்துறை இயக்குநர்கள் இடையே பேச்சுவார்த்தை

ரஷ்யாவின் வெளியுறவு புலனாய்வு சேவையின் இயக்குனர் செர்ஜி நரிஷ்கின், செவ்வாயன்று அமெரிக்க மத்திய புலனாய்வு அமைப்பின் (CIA) இயக்குனர் ஜான் ராட்க்ளிஃப்புடன் தொலைபேசியில் பேசினார். இந்த விவகாரம்…