Month: March 2025

எந்த முறைகேடும் இல்லை – அண்ணாமலை பேசியதை இ.டி அறிக்கையாக கொடுத்துள்ளது! டாஸ்மாக் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி

சென்னை: டாஸ்மாக்கில் எந்த முறைகேடும் இல்லை என கூறிய அத்துறைக்கான அமைச்சர் செந்தில் பாலாஜி, மாநில பாஜக தலைவல் அண்ணாமலை பேசியதை இ.டி அறிக்கையாக கொடுத்துள்ளது என்று…

சட்டவிரோத நிதி: ஜவாஹிருல்லாவுக்கு 1ஆண்டு சிறை – 14ஆண்டுகளுக்கு பிறகு தண்டனையை உறுதி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்…

சென்னை: வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமாக ரூ.1.5 கோடி நிதி பெற்றது தொடர்பான வழக்கில், தமிழக எம்எல்ஏ ஜவாஹிருல்லாவுக்கு எழும்பூர் நீதிமன்றம் விதித்த தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி…

சென்னையில் மார்ச் 19 ஆம் தேதி ஆட்டோ ஸ்டிரைக்!

சென்னை: ஆட்டோ கட்டணத்தை உயர்த்த வலியுறுத்தி மார்ச் 19ஆம் தேதி சென்னையில் ஆட்டோ ஸ்டிரைக் நடைபெறும், அன்று ஆட்டோக்கள் ஓடாது என ஆட்டோ தொழிற்சங்க கூட்டமைப்பு அறிவித்து…

உக்ரைனுக்கான அமெரிக்க போர் நிறுத்த யோசனையை ஏற்று புடின் பல முக்கிய விஷயங்களை விவாதிக்க பரிந்துரை

உக்ரைனுக்கான அமெரிக்க போர் நிறுத்த யோசனைக்கு தீவிர மறுசீரமைப்பு தேவை என்று ரஷ்யா அதிபர் புடின் பரிந்துரைத்துள்ளார். உக்ரைனில் போர் நிறுத்தம் செய்வதற்கான அமெரிக்க முன்மொழிவை ரஷ்யா…

தமிழ்நாட்டில் 1முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான ஆண்டிறுதி தேர்வுக்கு மாநில அளவில் ஒரே கேள்வித்தாள்! பள்ளிக்கல்வித்துறை தகவல்…

சென்னை: தமிழ்நாட்டில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மாநில அளவில் கேள்வித்தாள் தயாரிக்கப்பட்டு ஆண்டுத் தேர்வு நடத்தப்பட உள்ளதாக தொடக்க கல்வித்…

தமிழகத்தில் ஏப்ரல் 8-ம் தேதி முதல் தொடங்குகிறது முழு ஆண்டு தேர்வு! பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!

சென்னை: தமிழகத்தில் 6 முதல் 9-ம் வகுப்புகளுக்கான முழு ஆண்டுத் தேர்வுகள் ஏப்ரல் 8-ம் தேதி முதல் தொடங்கி நடைபெறவுள்ளதாக பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில், 10,…

ஹோலி பண்டிகை : வட மாநிலங்களிலும் வடஇந்தியர்கள் அதிகம் வசிக்கும் இடங்களிலும் களைகட்டிய கொண்டாட்டம்…

இந்தியாவில் ஹோலி பண்டிகை இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. வண்ணமயமான திருவிழாவான ஹோலி பண்டிகை டெல்லி முதல் கொல்கத்தா வரையிலான வட மாநிலங்களில் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.…

தமிழக பட்ஜெட் 2025-26: மாநில வரி வருவாய் ரூ.2.20 லட்சம் கோடி ஆக இருக்கும் என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்…

சென்னை: 2024-25 நிதியாண்டில் வருவாய் ரூ.1,95,173 கோடியாக இருந்த நிலையில், 2025-26 நிதியாண்டில், மாநில வரி வருவாய் ரூ.2.20 லட்சம் கோடி ஆக இருக்கும் என சட்டப்பேரவையில்…

பட்ஜெட் 2025-26: அரசு ஊழியர்கள் ஈட்டிய விடுப்பு 15 நாள்கள் வரை சரண் செய்து பணம் பெறலாம்- மகளிருக்கு பல்வேறு சலுகைகள்…

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில், 2025-26ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் மாநிலம்…

டென்வர் விமான நிலையத்தில் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் தீப்பிடித்ததில் 12 பேருக்கு லேசான காயம்

டென்வர் சர்வதேச விமான நிலையத்தில் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் தரையிறங்கியபோது தீப்பிடித்ததை அடுத்து, 12 பேர் மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர், இதனால் பயணிகள் விரைவாக வெளியேற முடியும்…