பள்ளி பெயரில் உள்ள சாதி பெயரை நீக்க முடியுமா? தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது உயர்நீதி மன்றம்-..
சென்னை: பள்ளிக் கூடங்களின் பெயர்களில் உள்ள சாதியப் பெயர்களை நீக்குவது தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் , வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி…