ரூ. 2000 பயண அட்டை இன்று முதல் விற்பனை… சென்னை மாநகர பேருந்துகளில் ஒரு நாள் பாஸ் திட்டம் மீண்டும் வருமா ?
சென்னை மாநகரப் பேருந்துகளில் விருப்பம் போல் பயணம் செய்ய ரூ. 1000 கட்டணத்தில் மாதாந்திர பாஸ் வழங்கப்பட்டு வருகிறது. இதில் குளிர்சாதன பேருந்து நீங்கலாக மற்ற பேருந்துகளில்…