Month: March 2025

3 வழித்தடத்தில் பிராந்திய விரைவு ரயில் போக்குவரத்து! டெண்டர் கோரியது சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம்…

சென்னை: தமிழ்நாடு அரசு பட்ஜெட்டில் தெரிவித்தபடி, 3 வழித்தடத்தில் பிராந்திய விரைவு ரயில் போக்குவரத்து குறித்து அறிக்கை தயாரிக்க சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிக்கை வெளியிட்டு…

‘RAW’-வை தடை செய்ய அமெரிக்க மத சுதந்திர ஆணையம் பரிந்துரை

இந்தியாவில் மத சிறுபான்மையினர் தவறாக நடத்தப்படுவதாக சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது. சீக்கிய பிரிவினைவாதிகளுக்கு எதிரான படுகொலை சதித்திட்டங்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் இந்தியாவின்…

முன்னாள் எம்எல்ஏ கருப்பசாமி பாண்டியன் மறைவு! தமிழ்நாடு சட்டப்பேரவையில் மவுன அஞ்சலி

சென்னை: அதிமுக முன்னாள் எம்எல்ஏ கருப்பசாமி பாண்டியன் காலமான நிலையில், அவரது மறைவுக்கு இன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டு, மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. தமிழ்நாடு சட்டப்பேரவை…

சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் பூபேஷ் பாகேல் வீட்டில் சிபிஐ சோதனை

சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் பூபேஷ் பாகேலின் வீட்டில் புதன்கிழமை சிபிஐ சோதனை நடத்தியதாக அதிகாரிகளை மேற்கோள் காட்டி செய்தி நிறுவனம் பிடிஐ செய்தி வெளியிட்டுள்ளது. ராய்ப்பூர் மற்றும்…

ரமலான் விடுமுறை: சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக அரசு போக்குவரத்து கழகம் அறிவிப்பு…

சென்னை : வார விடுமுறை மற்றும் ரமலான் பண்டிகையையொட்டி, சென்னையில் இருந்து பல்வேறு நகரங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட இருப்பதாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் அறிவிப்பு…

பாரதியார் பிறந்த இல்லத்தைப் பராமரிக்க மனமில்லையா? தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அதிரடி அறிவிப்பு….

சென்னை: பாரதியார் பிறந்த இல்லத்தைப் பராமரிக்க திமுக அரசுக்கு மனமில்லையா? என மாநில பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பிய நிலையில், தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அதிரடி…

சவுக்குசங்கர் வீட்டில் தாக்குதல் நடத்தப்பட்டு 24மணி நேரமாகியும் காவல்துறை நடவடிக்கை இல்லையே ஏன்? அறப்போர் இயக்கம் கேள்வி…

சென்னை: சவுக்கு சங்கர் வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரத்தில் 24 மணி நேரம் கடந்த பிறகு, காவல்துறை நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று அறப்போர் இயக்கம்…

நடிகர் மனோஜ் உடலுக்கு விஜய் நேரில் அஞ்சலி!

சென்னை: மறைந்த நடிகர் மனோஜ் உடலுக்கு நடிகரும், தவெக தலைவருமான விஜய் நேரில் அஞ்சலி செலுத்தினார். இயக்குநர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் மாரடைப்பு காரணமாக நேற்று…

மனோஜ் பாரதிராஜா மறைவு: முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல்…

சென்னை: இயக்குநர் பாரதிராஜா மகன் மனோஜ் பாரதிராஜா மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். திரைப்பட இயக்குநர் பாரதிராஜாவின் மகனும் நடிகருமான மனோஜ் மாரடைப்பால் காலமானார். அவருக்கு…

பட்டுவளர்ச்சி: சிறந்த 11 விவசாயிகளுக்கு பரிசு வழங்கி கவுரவித்த முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: தமிழ்நாட்டில் பட்டுவளர்ச்சிப் பணிகளை ஊக்குவிக்கும் வகையில் சிறந்த விவசாயிகள் 11 பேருக்கு பரிசு வழங்கி கவுரவித்தார் முதல்வர் ஸ்டாலின். மாநில அளவில் சிறந்த இரண்டு பட்டு…