Month: March 2025

இருமொழி கொள்கை, தமிழ்நாட்டுக்கான நிதி குறித்து வலியுறுத்தினேன்! அமித்ஷா உடனான சந்திப்பு குறித்து எடப்பாடி பழனிச்சாமி

சென்னை: தமிழ்நாட்டுக்கான நிதியை உடனே விடுவிக்க வலியுறுத்தினேன் என உள்துறைஅமைச்ர் அமித்ஷா உடனான சந்திப்பு குறித்து எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று…

சுயமரியாதை திருமணங்கள், சமத்துவபுரம்.: சட்டப்பேரவையில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில்…

சென்னை: சுயமரியாதை திருமணங்கள், சமத்துவபுரம், கோவில்களில் பக்தர்கள் மரணம் உள்பட பல்வேறு கேள்விகளை சட்டப்பேரவையில் எழுப்பிய உறுப்பினர்களின் கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்தனர். ரூ.50…

கணக்கு கேட்டு ஆரம்பித்த அதிமுக கட்சி இப்போது தப்பு கணக்கு போடுகிறது! அமைச்சர் தங்கம் தென்னரசு

சென்னை: கணக்கு கேட்டு ஆரம்பித்த அதிமுக கட்சி இப்போது தப்பு கணக்கு போடுகிறது என அதிமுக உறுப்பினருக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலடி கொடுத்தார். தமிழ்நாடு சட்டப்பேரவையில்…

குணால் கம்ரா தமிழ்நாட்டில் இருப்பதாக வெளியான தகவலால் தூக்கத்தை தொலைத்த தமிழ்நாடு காவல்துறை

குணால் கம்ரா தமிழ்நாட்டில் இருப்பதாக கூறியதை அடுத்து மாநில காவல்துறையினர் பதற்றத்தில் உள்ளனர் மும்பையில் சர்ச்சையை ஏற்படுத்தியதற்காக சிவசேனா தொண்டர்களால் வேட்டையாடப்படும் நகைச்சுவை நடிகர் குணால் கம்ரா,…

72 காவல் நிலையங்கள், 23 தீயணைப்பு நிலையங்கள்: தமிழ்நாடு சட்டப்பேரவையில் காவல்துறை தொடர்பான கேள்விக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பதில்…

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில், இன்றைய கேள்வி நேரத்தின்போது, காவல்துறை தொடர்பான உறுப்பினர் கேள்விகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்தார். கடந்த 3 ஆண்டுகளில், 23 தீயணைப்பு நிலையங்கள்,…

இந்தியாவை முன்மாதிரியாகக் கொண்டு அமெரிக்காவில் தேர்தல் சீர்திருத்தம் மேற்கொள்ள டிரம்ப் உத்தரவு

அமெரிக்க தேர்தல் முறையை மாற்றியமைக்கும் நோக்கில் ஒரு துணிச்சலான நடவடிக்கையில், ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஒரு நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டார். அமெரிக்காவில் தேர்தல்கள் எவ்வாறு நடத்தப்படுகின்றன என்பதில்…

மறுபடியும் ஒரு,”1980 அட்டம்ப்ட்.” ! மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன்…

மறுபடியும் ஒரு ,”1980 அட்டம்ப்ட்.” இம்முறை வேறு வில்லன்.. நெட்டிசன் மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு. சுதந்திரம் வாங்கி கொடுத்ததே நாங்கள் தான் என்று…

வீட்டில் கழிவுகளை வீசிய விவகாரம்: சவுக்கு சங்கர் குற்றச்சாட்டுக்கு செல்வ பெருந்தகை மறுப்பு!

சென்னை: அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் வீட்டில் கழிவுகளை வீசியதை காங்கிரஸ் கட்சியின் பெண் நிர்வாகி ஒருவர் லைவாக வீடியோ வெளியிட்ட நிலையில், அதை மறுத்துள்ள தமிழ்நாடு…

காமெடி கிளப்-களுக்கு தடை விதிக்க வேண்டும்… நாடாளுமன்றத்தில் சிவசேனா எம்.பி.யின் சீரியஸ் கோரிக்கை…

மகாராஷ்டிரா துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே குறித்த நகைச்சுவை நடிகர் குணால் கம்ராவின் காமெடி அம்மாநில அரசியலில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மும்பையில் கடந்த வாரம் குணால் கம்ரா…

தமிழ்நாட்டில் 312 கல்வி நிறுவனங்களுக்கு சிறுபான்மை அந்தஸ்து! தமிழ்நாடு அரசு அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் 153 கல்வி நிறுவனங்களுக்கு சிறுபான்மை அந்தஸ்து சான்றிதழ்கள் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுவரை 312 கல்வி நிறுவனங்களுக்கு சிறுபான்மையினர் அந்தஸ்து…